ananda vikatan |Fri, 26 Apr 2019 07:00:02 | Vikatan.com

அதிர்வு - சிறுகதை

Fri, 26 Apr 2019 07:00:02 IST

அந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் ஐந்தாம் தளத்தில் சரவணன் வெள்ளைப் பலகையில் மார்க்கரை வைத்துப் பல வட்டங்களை வரைந்து கொண்டிருந்தான்.

கார்ட்டூன்!

Fri, 26 Apr 2019 07:00:02 IST

உயிர்த்தெழும்...

“கொஞ்சம் ஜாலியாகவும் நடிக்கணும்!”

Fri, 26 Apr 2019 07:00:02 IST

“ ‘டிமான்டி காலனி’, ‘ஆறாது சினம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’னு நிறைய த்ரில்லர் கதைகள்ல நடிச்சிருக்கேன். ஆனா, இந்தப் படத்தின் முதல் ரெண்டு காட்சியை பரத் என்கிட்ட சொல்லும்போதே, சம்திங் ஸ்பெஷல்னு தோணுச்சு

கேம் சேஞ்சர்ஸ் - 34 - LIMEROAD.COM

Fri, 26 Apr 2019 07:00:02 IST

ஆண்களுக்கு ஷாப்பிங் என்பது தேவையான பொருள்களை வாங்கும் ஒரு விஷயம். பெண்களுக்கு அது ஒரு பரவசம் தரும் அனுபவம். என்ன வாங்குகிறோம் என்பது இரண்டாம்பட்சம்தான். பெண்கள் தங்கள் ஷாப்பிங் அனுபவங்களை

சோறு முக்கியம் பாஸ்! - 58

Fri, 26 Apr 2019 07:00:02 IST

‘உலகில் அதிக நாள்கள் ஆரோக்கியத்துடன் வாழும் மக்கள், ஜப்பானியர்கள்தாம்’ என்கிறது ஓர் ஆய்வு. மாரடைப்பு, சர்க்கரை போன்ற வாழ்க்கைமுறை நோய்கள் பெரும்பாலும் ஜப்பானியர்களை நெருங்குவதே இல்லை.

இன்பாக்ஸ்

Fri, 26 Apr 2019 07:00:02 IST

இரண்டு கோடி ரூபாய் சம்பளம் தருவதாகச் சொல்லியும் தனது கொள்கைக்கு எதிராக இருப்பதால் நடிக்க மாட்டேன் என அழகு சாதன க்ரீம் விளம்பரம் ஒன்றைத் தவிர்த்துள்ளார் சாய் பல்லவி.

வலைபாயுதே

Fri, 26 Apr 2019 07:00:02 IST

தன் காதலனைத் தந்தைக்கு நிகராக மதிக்கும் பெண்ணும் தன் காதலியைத் தாயைப்போல் நேசிக்கும் ஆணும் நிச்சயம் ஈர்ப்பினால் காதலிக்கத் தொடங்கியிருக்க மாட்டார்கள்!

காஞ்சனா 3 - சினிமா விமர்சனம்

Fri, 26 Apr 2019 07:00:02 IST

பேயென்றாலே பயந்தோடும் ஹீரோ, பின் பேய்க்காகப் பழிவாங்கக் களமிறங்கும் அதே அதே அதே கதைதான் ‘காஞ்சனா 3.’ இம்முறை குப்பத்து மக்களுடனும், இன்டர்நேஷனல் பேயோட்டிகளுடனும் களமிறங்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

நியூ அட்மிஷன்ஸ்!

Fri, 26 Apr 2019 07:00:02 IST

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா தற்போது ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் மீண்டும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் ரிலீஸ் ஆகவிருக்கிறது.

பிட்ஸ் பிரேக்

Fri, 26 Apr 2019 07:00:02 IST

தன்னுடைய ஃபேவரிட் இயக்குநர் மணிரத்னம் கதை வசனத்தில் நடிக்கப்போகும் மகிழ்ச்சியில் இருக்கிறார் மடோனா செபாஸ்டின். ‘வானம் கொட்டட்டும்’ என்று பெயரிடப்பட்ட அந்தப் படத்தை மணியின்

junior vikatan |Fri, 26 Apr 2019 07:00:02 | Vikatan.com

என்று அணையும் இந்த சாதி தீ? - பொன்னமராவதியும் பொன்பரப்பியும்!

Fri, 26 Apr 2019 07:00:02 IST

தமிழகத்தின் ஒற்றுமைக்குக் கொள்ளிவைக்கும் சாதித் தீயை அணையவிடாமல் காப்பதில் அரசியலுக்குப் பெரும் பங்குண்டு. மற்ற காலங்களில் நீறு பூத்திருக்கும் இந்த நெருப்பு, தேர்தல் காலத்தில் பெரும் தீயாக கொளுத்தப்படுகிறது.

பாலியல் சீண்டலா... பி.ஜே.பி தூண்டலா? - நீதிபதிமீது பாய்ந்த பாலியல் புகார்!

Fri, 26 Apr 2019 07:00:02 IST

தேச மக்களின் உரிமைகளுக்கு எல்லாம் உச்சக்கட்ட பாதுகாவல், உச்ச நீதிமன்றம்தான். ஆனால், அதன் தலைமை நீதிபதி மீதே பாலியல் சீண்டல் புகார் எழுந்திருப்பது, நாட்டையே அதிர வைத்துள்ளது

“இந்த அதிகாரத்தை வைத்து எதுவும் செய்ய முடியாது!”

Fri, 26 Apr 2019 07:00:02 IST

முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது தேர்தல் ஆணையம். குறிப்பாக, தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி நடுநிலையாளர்களிடமும் சந்தேகத்தை எழுப்பியுள்ளன

தேர்தல் ஆணையத்துக்கு ‘செயல்படுத்தும் அதிகாரம்’ இருக்கிறதா, இல்லையா?

Fri, 26 Apr 2019 07:00:02 IST

வரலாற்றில் முதல்முறையாக மிக அதிக அளவு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். சமீபத்தில், கட்சித் தலைவர்களின் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக,

‘‘அணு உலையில் பிரச்னை இருக்கிறது’’

Fri, 26 Apr 2019 07:00:02 IST

‘கூடங்குளம் அணு உலையில் பிரச்னை இருக்கிறது’ என்று இந்திய அணுசக்திக் கழகத்தின் தலைவர் மற்றும் அணுசக்தித் துறைச் செயலாளர் கமலேஷ் நில்கந்த் வியாஸ் கூறியிருப்பது, பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தபால் வாக்குகளை மாற்ற சதியா? - மதுரையில் அத்துமீறிய அதிகாரிகள்

Fri, 26 Apr 2019 07:00:02 IST

மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அருகிலிருக்கும் அறையில், தபால் வாக்குகள் உள்ளிட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைக்குள் தாசில்தார் உட்பட மூன்று பேர் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத் தேர்தலும்... பொல்லாத போலிச் செய்திகளும்!

Fri, 26 Apr 2019 07:00:02 IST

‘தேர்தல் என்றாலே பொய் வாக்குறுதிகள் நிரம்பி யிருக்கும்’ என்பதுதான் கடந்த கால வரலாறு. ஆனால், இது தகவல் தொழில்நுட்ப யுகம். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்று நீளும் சமூக ஊடகங்கள் வழியாகவே தகவல்கள் தடதடக்கின்றன

என்.எல்.சி நிபந்தனைக்கு நீதிமன்றம் தடை! - அதிர்ச்சியில் அதானி நிறுவனம்

Fri, 26 Apr 2019 07:00:02 IST

‘தூத்துக்குடி என்.எல்.சி அனல் மின் நிலையத்துக்குத் தேவையான 30 சதவிகித நிலக்கரியை அதானிக்குச் சொந்தமான துறைமுகத்திலிருந்து எடுத்துவர வேண்டும்’ என்று என்.எல்.சி விதித்த நிபந்தனைக்கு தடைவிதித்துள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

இலவச அரிசித் திட்டம் முடங்கக் காரணம் ஊழலா?

Fri, 26 Apr 2019 07:00:02 IST

புதுச்சேரியில் நடைமுறையில் இருந்துவந்த, ‘குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம்’, கடந்த இரு ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இல்லை. அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை உணவு ஆதாரமாக இருந்துவந்த

aval vikatan |Fri, 26 Apr 2019 07:00:03 | Vikatan.com

ஏழுக்கு ஏழு: விட்டாச்சு லீவு!

Fri, 26 Apr 2019 07:00:03 IST

இப்போ, கண்ணாலமாகி மாப்பிள்ளை வீட்டுல இருக்கோம்ல... அதனால ஒருநாள், ரெண்டு நாள் லீவ் கெடச்சாலும் அந்த லீவை சாக்காவெச்சு எங்க ஊருக்கு ஓடிடுவேன்.

கர்ப்பிணிகள் கவனத்துக்கு... - கருவின் எடையில் கவனம் செலுத்துங்கள்!

Fri, 26 Apr 2019 07:00:03 IST

``கர்ப்பகாலத்தில் சில பெண்களுக்கு எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும். சில பெண்கள் வாந்தியால் அவதிப்படுவதால் சாப்பிட முடியாமல் இருப்பார்கள்.

பொதுஅறிவுப் புதிர் போட்டி!

Fri, 26 Apr 2019 07:00:03 IST

அவள் வாசகர்களே... இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள்.

தெய்வ மனுஷிகள்: பிரண்டி

Fri, 26 Apr 2019 07:00:03 IST

இருநூறு பேருக்கும் மேல அந்தக் கூட்டுக் குடும்பத்துல இருந்தாக. தலைமுறை தலைமுறையா ஒத்துமைக்குப் பேர்பெற்ற குடும்பம்.

மைனஸ் 8 டிகிரி குளிரில் அந்தக் கண்ணீரின் கதகதப்பு! - மோகனா - சப்ரீனா

Fri, 26 Apr 2019 07:00:03 IST

பெண்கள் உள்ளூரில் அவுட்டிங் செல்வதற்கே ஆயிரத்து எட்டு பிளான்கள் போடவேண்டியிருக்கும். கடைசியில் அது ஃபிளாப் ஆன வரலாறுதான் மிஞ்சும்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

Fri, 26 Apr 2019 07:00:03 IST

அண்டத்தில் உள்ள பிரமாண்டமான, மனித கண்ணுக்குப் புலப்படாத கருந்துளை (பிளாக் ஹோல்) ஒன்றைச் சமீபத்தில் புகைப்படமாக வெளியிட்டது `ஈவென்ட் ஹொரைசன் டெலஸ்கோப்’ என்கிற உலகளாவிய ஆய்வாளர்கள் அமைப்பு.

ஆசிரியர்களின் மனநிலையே அன்றைய வகுப்பில் பிரதிபலிக்கும்! - பவித்ரா

Fri, 26 Apr 2019 07:00:03 IST

``டீச்சர் வேலைக்குப் போயிருக்கலாம். 4 மணிக்கு வீட்டுக்கு வந்துடலாம். வாரத்துல ரெண்டு நாள் லீவு. வருஷத்துல ஒன்றரை மாசம் லீவுன்னு சொகுசு வாழ்க்கை அவங்களுடையது’’

முதல் பெண்கள்! - முதல் படுகர் இனப் பட்டதாரிப் பெண்... நாடாளுமன்ற உறுப்பினர் - அக்கம்மா தேவி

Fri, 26 Apr 2019 07:00:03 IST

1918 செப்டம்பர் 5 அன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள பியர்ஹட்டி கிராமத்தில் எம்.கே.மோதா கவுடர், சுப்பி ஆகிய படுகர் இனத் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார் அக்கம்மா தேவி.

sakthi vikatan |Fri, 26 Apr 2019 07:00:03 | Vikatan.com

விழாக்கள் விசேஷங்கள்!

Fri, 26 Apr 2019 07:00:03 IST

இரண்யாட்சனை சம்ஹாரம் செய்து தன் பக்தர்களையும், தேவர்களையும் காக்க வேண்டி பிரம்மாவின் நாசித் துவாரத்திலிருந்து, வெள்ளைப் பன்றியின் உருவில் மகா விஷ்ணு தோன்றிய புண்ணிய தினம் இன்று.

நினை அவனை! - 2

Fri, 26 Apr 2019 07:00:03 IST

கருத்து: விவேகமற்ற மூடா! செல்வத்தைக் குவிக்கவேண்டும் என்ற பேராசையை ஒதுக்கிவிடு.

பிரசாதம் தந்தார் பாம்பன் ஸ்வாமிகள்!

Fri, 26 Apr 2019 07:00:03 IST

எனக்குக் குரு தசை தொடங்கியபோது, மகான்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடுமாறு அறிவுறுத்தினார்கள் ஜோதிடர்கள். அதில் எனக்குப் பெரிதாக விருப்பம் இல்லா விட்டாலும், `சரி... போய்தான் பார்ப்போமே' என்று தீர்மானித்து,

ஆலயம் தேடுவோம்: வெற்றியைத் தரும் நந்தி கம்பீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்!

Fri, 26 Apr 2019 07:00:03 IST

கோயில்கள் என்பது வழிபாட்டு மையம் மட்டுமல்ல; அது அமைந்திருக்கும் ஊரின் வாழ்வுக்கும் செழிப்புக்குமான ஆதாரபீடமும் கூட. அறம் சார்ந்த பெரும்பணிகளுக்கும் ஊற்றுக் கண்ணாய் திகழ்ந்தன கோயில்கள்.

நாரதர் உலா - சதுரகிரிக்கு வந்த சோதனை...

Fri, 26 Apr 2019 07:00:03 IST

நாரதரை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். சிலபல நாள்கள் ஆகிவிட்டன அவரைச் சந்தித்து. ஆகவே, தகவல்களைப் பெறுவதில் அதீத எதிர்பார்ப்பு நம்மிடம்.

சிவமகுடம் - பாகம் 2 - 27

Fri, 26 Apr 2019 07:00:03 IST

சிவன் திருநீற்றினை வளர்க்கும் பந்தணை விரலாள் பாண்டிமாதேவியை நாயகியாக்கி, மாபெரும் காவியத்தைச் சிருஷ்டிக்க ஆயத்தமாகிவிட்டிருந்தது காலம்.

மகா பெரியவா - 27 - ‘எது ஜனநாயகம்?’

Fri, 26 Apr 2019 07:00:03 IST

அரிச்சந்திரன் நாடகத்துல பொய் சொல்லக்கூடாது. என்ன கஷ்டம் வந்தா லும் உண்மையையே பேசணும்ங்கற கருத்தை ரொம்ப வலியுறுத்திச் சொல்லியிருக்காங்க.

ஆதியும் அந்தமும் - 2 - மறை சொல்லும் மகிமைகள்

Fri, 26 Apr 2019 07:00:03 IST

உலகத்தில் நாம் கண்களால் பார்க்கக்கூடிய, புலன்களால் அறியக்கூடிய அனைத்துப் பொருள் களுக்கும் ஓர் ஆதி உண்டு; அந்தமும் உண்டு. மனிதப் பிறப்புக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அவனுக்குச் சிந்தனை செய்யக்கூடிய சக்தி,

கேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா?

Fri, 26 Apr 2019 07:00:03 IST

பிரம்மமுகூர்த்த காலத்தில் எழுந்துவிட வேண்டும் என்பதே ஞான நூல்கள் காட்டும் வழி. அந்தக் காலத்தில் அனைவருமே விடியற் காலைப் பொழுதில் எழுந்து தங்களுடைய பூஜைகளைச் செய்துவிடுவது வழக்கம்.

ரங்க ராஜ்ஜியம் - 28

Fri, 26 Apr 2019 07:00:03 IST

இறைநாமம் என்பது எல்லோருக்குமானது தானே? எல்லோரும்தானே அவன் மக்கள்

pasumai vikatan |Fri, 26 Apr 2019 07:00:04 | Vikatan.com

புன்னை மரத்தில் பலவிதமான பயன்கள்!

Fri, 26 Apr 2019 07:00:04 IST

புன்னை எண்ணெய் மூலம் நீர் இறைக்கும் மோட்டாரை இயக்கலாம் என்று சொல்கிறார்கள். இதை எப்படிச் சாகுபடி செய்வது, எண்ணெய் எடுத்து

மண்புழு மன்னாரு: பீனிக்ஸ் பறவையும் பனை விதையும்!

Fri, 26 Apr 2019 07:00:04 IST

மேடையில ஏறி, எத்தனை நாளைக்குத்தான் வெளியூர் சரக்கை விற்பனை செய்வீங்க. நம்ம நாட்டுலையும் வெளிநாட்டுக்காரன் ஆச்சர்யப்படற அளவுக்குத் தலைமைப் பண்பு

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 6 - தொட்டியில் வளரும் பணம்... ஸ்பைருலினா!

Fri, 26 Apr 2019 07:00:04 IST

இந்த இதழில் சுருள்பாசி எனப்படும் ஸ்பைருலினா வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் எடுத்து வரும் சுப்பையா குறித்துப் பார்ப்போம்.

தண்டோரா

Fri, 26 Apr 2019 07:00:04 IST

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்

கடுதாசி - நம்பிக்கை பிறந்தது!

Fri, 26 Apr 2019 07:00:04 IST

கோடையில்தான் மழையின் அருமை தெரியும். மழைநீர் அறுவடை செய்ய அரசு மானியம் கொடுப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

ஹலோ வாசகர்களே...

Fri, 26 Apr 2019 07:00:04 IST

ஹலோ வாசகர்களே

கஜா நிவாரணம்... ஏமாற்றும் அதிகாரிகள்..? - தவிப்பில் விவசாயிகள்!

Fri, 26 Apr 2019 07:00:04 IST

கஜா புயலினால் தென்னை மரங்களை இழந்த விவசாயிகளில் பலருக்கு இன்று வரையிலும் இழப்பீடு உள்ளிட்ட நிவாரண உதவிகள் எதுவும் கிடைக்க வில்லை.

ஆராய்ச்சி... புதிய ரக உற்பத்தி... சான்றிதழ்ப் படிப்பு... அசத்தும் தென்னை ஆராய்ச்சி நிலையம்!

Fri, 26 Apr 2019 07:00:04 IST

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்... அதிக விளைச்சல் தரக்கூடிய பயிர் ரகங்களைக் கண்டுபிடித்தல்

nanayam vikatan |Fri, 26 Apr 2019 07:00:03 | Vikatan.com

வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் வேண்டும்!

Fri, 26 Apr 2019 07:00:03 IST

நடந்துகொண்டிருக்கும் பொதுத்தேர்தல் வாக்குறுதியில் வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்பது மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்! - திருவண்ணாமலையில்...

Fri, 26 Apr 2019 07:00:03 IST

அனுமதி இலவசம் அனைவரும் வருக

ஹலோ வாசகர்களே...

Fri, 26 Apr 2019 07:00:03 IST

ஹலோ வாசகர்களே

மார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)

Fri, 26 Apr 2019 07:00:03 IST

ஈக்விட்டி ஃபண்டுகளின் சராசரி வருமானம் பத்து ஆண்டுகளுக்கானது

நிஃப்டியின் போக்கு: எஃப் & ஓ எக்ஸ்பைரிக்கான மூவ்களே சந்தையில் வரலாம்!

Fri, 26 Apr 2019 07:00:03 IST

மூன்றே டிரேடிங் தினங்களைக் கொண்டிருந்த வாரத்தில் நிஃப்டி 11648 மற்றும் 11856 என்ற எல்லை களைத் தொட்டு

புதிய வேலைவாய்ப்புகள்... உருவாகாமல் போனதற்கு என்ன காரணம்?

Fri, 26 Apr 2019 07:00:03 IST

இன்றைக்குத் தேர்தல் களத்தில் அனைத்துத் தரப்பினராலும் பரபரப்புடன் விவாதிக்கப்பட்டு வரும் விஷயம் வேலைவாய்ப்பு.

நாணயம் QUIZ

Fri, 26 Apr 2019 07:00:03 IST

பங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கு சில பதில்களையும் தந்துள்ளோம்.

மாறும் தொழில்நுட்பம்... தயாராகும் உத்திகள்!

Fri, 26 Apr 2019 07:00:03 IST

எதிர்த்து நிற்கும் உறவினர்களுடன் யுத்தம் புரிந்துதான் ஆக வேண்டுமா என குருஷேத்திரப் போரில் குழம்பி நிற்கிறான் அர்ஜுனன்.

பி.எஃப் அளவை உயர்த்துவதில் என்னென்ன சிக்கல்கள்?

Fri, 26 Apr 2019 07:00:03 IST

தனியார் ஊழியர்களுக்கான வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் ரூ.15,000 என்ற வருமான உச்சவரம்பை நீக்கிய கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இந்தியாவில் பயிர்கள் சாகுபடி மாற்றங்கள்

Fri, 26 Apr 2019 07:00:03 IST

இந்தியாவில் பயிர்கள் சாகுபடி மாற்றங்கள்

முக்கிய நிறுவனங்களின்: நான்காம் காலாண்டு முடிவுகள்!

Fri, 26 Apr 2019 07:00:03 IST

பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.

நாணயம் பிட்ஸ்

Fri, 26 Apr 2019 07:00:03 IST

காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை வாரத்துக்கு ஆறு நாள்களுக்கு உழைக்கத் தயாராக வேண்டும்

புதிய படிவம் 16... போலியாக வரிச் சலுகை கோரினால் சிக்கல்!

Fri, 26 Apr 2019 07:00:03 IST

முந்தைய நிதியாண்டில் பல பணி யாளர்கள், வரிச் சலுகைக்கான முதலீடு எதையும் செய்யாமலே ரீஃபண்ட் கோரியிருக்கிறார்கள்.

motor vikatan |Fri, 26 Apr 2019 07:00:04 | Vikatan.com

ஸ்ட்ரீட் ரேஸ் எதுக்கு... மோட்டோக்ராஸ் இருக்கு!

Fri, 26 Apr 2019 07:00:04 IST

சுலபமான ஒரு விஷயத்தைச் செய்துவிட்டு, கஷ்டமானதைச் செய்யச் சொன்னால் திணறிப் போவோம்தானே? இதுவே கஷ்டமான ஒரு டாஸ்க்கைச் செய்துவிட்டால், அடுத்து வரும் எல்லாமே சுலபமாக முடியும்...

ஒரு வாரத்தில் காலியாகுமா பேட்டரி சார்ஜ்? - சர்வீஸ் அனுபவம் - தொடர் - 4

Fri, 26 Apr 2019 07:00:04 IST

என்னைப் பொறுத்தவரை கூக்குரல்களுக்குப் பஞ்சமே இல்லாத இடம் - சர்வீஸ் சென்டர்களாகத்தான் இருக்கும். இன்னோர் இடம் ஒன்று இருக்கிறது - அது என் கனவு ஏரியா. ‘‘இன்ஜின் நாய்ஸ் சரி பண்ணவே இல்லை... ஆடியோ சிஸ்டம் அப்படியேதான் இருக்கு..

கற்பது களிமண் அளவு!

Fri, 26 Apr 2019 07:00:04 IST

களிமண்ணைச் சிலையாக்கி, அதற்கு உயிர் கொடுத்து ஓடவிடுவதில் இருந்தே `இன்ஜினீயரிங் டிசைன்’ ஆரம்பிக்கிறது...

தனியார் சர்வீஸில் காரை விடலாமா?

Fri, 26 Apr 2019 07:00:04 IST

வாசகர் ஒருவரின் செடான் கார் ஒன்று விபத்துக்குளானது. நல்லவேளையாக உயிர்ச்சேதம் இல்லை. ஆனால், காருக்குப் பலத்த பாதிப்பு...

எஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா?

Fri, 26 Apr 2019 07:00:04 IST

எஸ்யூவி... இந்தியர்களுக்குப் பிடித்தமான கார். இதனாலேயே கார் தயாரிப்பாளர்கள் அனைவரும், இந்த செக்மென்ட்டில் புதிய தயாரிப்புகளைக் களமிறக்கிக் கொண்டே இருக்கின்றனர்...

ஹைபிரிட் அதிசயம்! - ஃபர்ஸ்ட் ரைடு - டொயோட்டா கேம்ரி

Fri, 26 Apr 2019 07:00:04 IST

இரவு 2 மணி... கிழக்குக் கடற்கரைச் சாலையில் பைக் திடீரெனக் கோளாறாகி நின்றுவிட, அப்போது ஒரு சொகுசு காரில் லிஃப்ட் கிடைத்தால் எப்படி இருக்கும்... அதுவும், லிஃப்ட் கொடுப்பது நயன்தாரா என்றால்! `இதெல்லாம் கனவில்கூட நடக்காது!’

டார்க்கில் டாப்! - ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV 3OO பெட்ரோல்

Fri, 26 Apr 2019 07:00:04 IST

மஹிந்திராவின் இந்தப் புதிய காம்பேக்ட் எஸ்யூவி-யின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்களைத் தாண்டி, பெர்ஃபாமென்ஸ் மற்றும் ரிஃபைன்மென்ட்டை சமவிகிதத்தில் கொண்டிருந்த அதன் டீசல் இன்ஜின், பலரது லைக்குகளைப் பெற்றது

ஜீப் தோல் போர்த்திய கார்! - ஆஃப்ரோடு அனுபவம் - ஃபோர்டு எண்டேவர்

Fri, 26 Apr 2019 07:00:04 IST

சாலை முடியும் இடத்தில் கார்களுக்கு வேலையிருக்காது. ஆனால் அதற்குப் பிறகுதான், ஜீப்களுக்கு வேலையே ஆரம்பிக்கும். ஜீப்களைப் பொறுத்தவரை பாதையைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஜீப்களின் முழு குணமே ஆஃப்ரோடுதான்

பெட்ரோல் கிக்ஸ் பாஸ் ஆகுமா? - ஃபர்ஸ்ட் டிரைவ் - நிஸான் கிக்ஸ் பெட்ரோல்

Fri, 26 Apr 2019 07:00:04 IST

ஸ்டைலான இந்த க்ராஸ்ஓவரின் டீசல் மாடலைப் பற்றி நமக்கு ஏற்கெனவே தெரியும். எனவே, தற்போது இதன் பெட்ரோல் மாடலைப் பார்ப்போம். டீசல் இன்ஜின் போலவே, கிக்ஸின் பெட்ரோல் இன்ஜினும் கேப்ச்சரில் இருந்தே பெறப்பட்டிருக்கிறது

டிக்‌ஷ்னரி

Fri, 26 Apr 2019 07:00:04 IST

அக்டோபர் 2019 முதல், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்கள் அனைத்தும், புதிய க்ராஷ் டெஸ்ட் விதிகளின்படி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே மேம்படுத்தப்பட்ட காரின் கட்டுமானம், 2 காற்றுப்பைகள்,

காருக்குள் கான்ஃபரன்ஸ்... இந்த பென்ஸில் சாத்தியம்!

Fri, 26 Apr 2019 07:00:04 IST

பென்ஸில் A, B, C, E, G, S என வெரைட் டியான க்ளாஸ்கள் உண்டு. ஹேட்ச்பேக்கில் ஆரம்பித்து செடான், எஸ்யூவி, கூபே என எல்லா மாடல்களிலும் கலந்துகட்டிக் கலக்குகிறது மெர்சிடீஸ் பென்ஸ்...

ஜெனிவா மோட்டார் ஷோ 2019

Fri, 26 Apr 2019 07:00:04 IST

ஸ்பை படங்களில் மட்டுமே பார்த்த ஒரு காரை, பளிச் விளக்குகள் மத்தியில் பார்ப்பது எவ்வளவு சுகம் தெரியுமா? அந்த அனுபவத்தை கார் ஆர்வலர்களுக்கு, ஜெனிவா மோட்டார் ஷோவில் திகட்டத் திகட்டத் தந்திருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

doctor vikatan |Fri, 26 Apr 2019 07:00:04 | Vikatan.com

இதயம் நுரையீரல் எலும்பு... நலம் காக்கும்... வெயிலுக்கு வெல்கம்!

Fri, 26 Apr 2019 07:00:04 IST

ஒரு வருடத்தில் பெரும்பாலான நாள்கள் நமக்கு வெயில் காலம்தான். என்றாலும், கோடைக்காலம் வரப்போகிறது என்றாலே சற்று அதிகம்

ஹலோ வாசகர்களே...

Fri, 26 Apr 2019 07:00:04 IST

ஹலோ வாசகர்களே

சன்ஸ்கிரீன் உணவுகள்!

Fri, 26 Apr 2019 07:00:04 IST

கோடைக்காலத்தில் சூரியனிலிருந்து வெளியாகும் அதிகமான புறஊதாக் கதிர்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

மூக்கிலிருந்து ரத்தம் வடிவது ஏன்?

Fri, 26 Apr 2019 07:00:04 IST

கோடையில் வெப்பக்காற்றை சுவாசிக்கும்போது, மூக்கின் உள்பகுதியில் வறட்சி ஏற்பட்டு, தூசு மற்றும் அழுக்குகள் அதிகளவில் சேர்ந்துவிடும்.

அம்மைத் தழும்புகள் நீக்க ஆறு வழிகள்!

Fri, 26 Apr 2019 07:00:04 IST

வெயில் காலத்தில் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் முக்கியமானது, அம்மை. சில வாரங்களில் அம்மை சரியாகிவிட்டாலும், அதனால் உடலில் ஏற்பட்ட தழும்புகள் அப்படியேதான் இருக்கும்.

கோடைக்கேற்ற காய்கறிகள்!

Fri, 26 Apr 2019 07:00:04 IST

வெள்ளரிக்காயும் வெண்பூசணியும் வெயிலுக்கேற்ற காய்கறிகள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

சன் கிளாஸ் - ஸ்டைலுக்கா... பாதுகாப்புக்கா?

Fri, 26 Apr 2019 07:00:04 IST

சிலர், ஸ்டைலுக்காகச் சிறிய அளவு சன் கிளாஸ் வாங்குவார்கள். அது தவறு. சூரிய ஓளியிலிருந்து கண்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான்

வெயிலில் ஒற்றைத் தலைவலி வருவதேன்?

Fri, 26 Apr 2019 07:00:04 IST

தலைவலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால், கோடைக்காலத்தில் ஏற்படும் தலைவலிக்கு, சூரியனிலிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்களின் தாக்கம்

உங்கள் சன்ஸ்கிரீன் பாதுகாப்பானதுதானா?

Fri, 26 Apr 2019 07:00:04 IST

அடிக்கிற வெயிலுக்கு சன்ஸ்கிரீன் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே போவதில்லை பலரும்.

கன்சல்ட்டிங் ரூம்

Fri, 26 Apr 2019 07:00:04 IST

ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் சிறுநீர் வருவதை உணர முடியாமல் போக, ஹார்மோன் சமச்சீரின்மை, சிறுநீரகத் தொற்றுகள், தீவிர மலச்சிக்கல் போன்றவை காரணமாக இருக்கலாம்.

தினமும் ஷாம்பூ வேண்டாமே!

Fri, 26 Apr 2019 07:00:04 IST

புளோ டிரை செய்யும்போது டிரையரை கோல்டு மோடில் வைத்து உபயோகிக்கவேண்டியது அவசியம்.

பசியின்மை பிரச்னையல்ல... அறிகுறி!

Fri, 26 Apr 2019 07:00:04 IST

வேளா வேளைக்கு வெரைட்டியான உணவு கேட்பவர்கள்கூட வெயில் வந்துவிட்டால் மாறிவிடுவார்கள். வெறும் ஜூஸாகக் குடித்து வயிற்றை நிரப்பிக்கொள்வார்கள்

ஆடுசதையில் பிடிப்பா... அலட்சியம் வேண்டாம்!

Fri, 26 Apr 2019 07:00:04 IST

தசைப்பிடிப்பு... வயது பாகுபாடின்றி எல்லோருக்கும் வரும் பொதுவான பிரச்னை என்பதால், இதைக் கண்டு பயப்படத் தேவையில்லை.

டாக்டர் நியூஸ்

Fri, 26 Apr 2019 07:00:04 IST

தினமும் ஐந்தே நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து இதய அதிர்ச்சிக்கான ஆபத்தைக் குறைப்பது சாத்தியமா

“நம்பிக்கையை இழப்பதுதான் தோல்வி!” - கணேஷ் முருகன்

Fri, 26 Apr 2019 07:00:04 IST

வேலை மட்டும்தான் என்னுடைய காதல். கிடைக்கிற எந்த வேலையையும் முழு திருப்தியோடும் முழு உற்சாகத்தோடும் செய்ய ஆரம்பிச்சிட்டா

தொழில்நுட்ப வல்லுநர்

Fri, 26 Apr 2019 07:00:04 IST

முன்னெச்சரிக்கையோடு செயல்படுபவர். ஆனால், எத்தகைய சூழலிலும், எதற்காகவும் அதிக ரிஸ்க் எடுக்க மாட்டார். பிரச்னைகளைக் களைய என்ன செய்ய வேண்டும்

பல்லி விழுந்த உணவு விஷமாகுமா?

Fri, 26 Apr 2019 07:00:04 IST

பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டதால் மாணவர்கள் மயக்கம்’ என்ற செய்தியை அவ்வப்போது கேள்விப்படுகிறோம்.


djega.in franceindia.com