India Tour & Travel Guidelines | India Travel Information | Tourist Destinations Tips in India - Nativeplanet Tamil

வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Tue, 23 Jul 2019 15:42:31 +0530

நாகாலாந்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள வோக்கா என்ற நகரம் ஒரு மாவட்டத் தலைமையகமாகும். இங்கு நாகலாந்தின் மிகப்பெரும் பழங்குடிப் பிரிவினரான லோதாக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இதன் வரலாற்றின் பெரும்பாலான பகுதியில், நாகலாந்தின் பிற பகுதிகளைப் போன்று, உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து தனிமைப்பட்டே இருந்துள்ளது. Murari Bhalekar 1876-ஆம் ஆண்டில் தான் ஆங்கிலேயர்கள்

யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Wed, 17 Jul 2019 16:47:24 +0530

யானாவின் அசாதாரணமான பாறை வடிவங்களுக்காகவே இங்கு இயற்கை காதலர்களும், சாகசப் பிரியர்களும் படை எடுத்து வருவது போல் வருவர். இந்த கவின் கொஞ்சும் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சஹயாத்ரி மலைப் பகுதிகளில் அமைந்திருக்கிறது. Siddaramu யானாவில் உள்ள குன்றுகளில் பைரவேஸ்வரா ஷிக்கராவும் , மோகினி ஷிக்கராவும் மிகவும் பிரபலமான குன்றுகள். ஒருமுறை

அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...

Wed, 17 Jul 2019 10:22:21 +0530

காலை ஆறு மணிக்கெல்லாம் அப்படி ஓடும் மக்கள். வண்டிகளும் மக்கள்கூட்டமும் நெரிசலைக் கொடுத்து சென்னை வீதிகளை நிறைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு காலைப் பொழுதிலும் வேண்டா விருப்பாக அலுவலகம் செல்லும் மக்களே.. சென்னையில் இப்படி ஒரு சீதோஷ்ண நிலையை எப்பவாதுதான் அனுபவிக்கமுடியும். அதிகாலையில் பெருங்களத்தூர் வழியே செல்பவர்களுக்கு பழக்கமிருக்கும். அந்த ஜில் கிளைமேட் இப்போது 10

கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Tue, 16 Jul 2019 17:12:48 +0530

கிழக்கு ஹரியானாவில் அமைந்துள்ள இந்த வன விலங்கு சரணாலயம் சண்டிகரில் இருந்து சுமார் 126 கி.மீ. தொலைவில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட இந்த பகுதி மிகப் பிரபலமான கலெஸர் தேசிய பூங்கா என அழைக்கப்படுகிறது. டிசம்பர் 2003 இல் இந்திய அரசாங்கம் இந்த வனப் பகுதியை ஒரு தேசிய பூங்காவாக அறிவித்தது. அடிப்படையில் ஒரு சால் காடான இந்த

யமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Tue, 16 Jul 2019 15:49:01 +0530

யமுனா நகர் ஒரு சுத்தமான மற்றும் வளமான தொழில்துறை நகரம் ஆகும். இந்த நகரம் மிக முக்கியமாக, ஒட்டு பலகை அலகுகளுக்கு (பிளைவுட்) பெயர் பெற்று விளங்குகிறது. இந்த நகரம் புகழ்பெற்ற ஹரியானா நகரங்களில் ஒன்று. மேலும் இது யமுனா நதிக்கரையில் அமைந்துள்ளது. விரைவான நகரமயமாக்கல் காரணமாக யமுனா நகர் மிக சமீபத்தில் மாசுபாடு நெருக்கடியை சந்தித்து

டால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Tue, 16 Jul 2019 15:49:51 +0530

ஜிரோ வில் உள்ள டால்லி பள்ளத் தாக்கு இயற் கையை ரசிப்ப தற்கு பல வாய்ப் புகளை அளிக்கிறது. இந்த இடம் நடை பயணம் மேற் கொள்ள புகழ் பெற்று விளங்கு கிறது. இங்குள்ள அழகிய ஆல்பைன் காடுகள், பேம்பூகள், ஆர்ச்சிட், ரோடோட் என்டிரான் மற்றும் பிர் மரங்கள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கண் கொள்ளா

ஜிரோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Mon, 15 Jul 2019 13:14:48 +0530

ஜிரோ என்ற அழ கான சிறிய மலை நகரம் அருணாச் சல பிர தேசத்தில் உள்ள பழைய நகரங்களில் ஒன் றாகும். நெற் பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்து உள்ளது இந்த நகரம்.. Satyamon1993  இந்த வட்டார த்தில் பரவி கிடக் கும் பெரிய காடான இது பல பழங்குடியினருக்

சயானி ஏகாதசி - மோடி ஏன் இந்த வீடியோவ டிவிட் பண்ணிருக்கார் தெரியுமா?

Fri, 12 Jul 2019 16:09:26 +0530

ஏகாதசி நாளைக் கொண்டாடுபவர்களுக்கு ஒரு ஆச்சர்யமான உண்மை காத்திருக்கு. மகராஷ்டிரா மாநிலம் பந்தர்பூருக்கு பயணிச்சா பல்வேறு விதமான பலன்கள அனுபவிக்கலாம்னு பெரியவங்க சொல்றாங்க.. நம்ம பிரதமர் மோடியே இதுபத்தி டிவிட் பண்ணிருக்கார்னா பாருங்களேன். சரி.. நீங்களும் பந்தர்பூர் போக ஆசப்படுறீங்களா? வாங்க... ஒரு எட்டு போய்ட்டு வருவோம். Anonymous சயானி ஏகாதசி சயானி ஏகாதசி

சீர்காழி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Mon, 08 Jul 2019 15:23:38 +0530

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் வங்காளவிரிகுடா கடற்கரை ஓரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்துக்களின் புகழ்பெற்ற புனித ஆன்மீகத்தலம் சீர்காழி. வரலாற்றுத் தொன்மை வாய்ந்த அமைதியான நகரம் சீர்காழி. தென்னிந்தியப் பாரம்பரியம், சடங்குகள், சம்பிரதாயம், மற்றும் கலாச்சாரத்தினைப் பறைசாற்றி நவீன உலகத்தின் மாற்றத்தினையும் ஏற்றுக்கொண்டு வளர்ந்துவரும் ஒரு கிராமமாகவும் சீர்காழி விளங்குகிறது. Ssriram

ஜகன்னாத் ரத யாத்திரை - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Thu, 04 Jul 2019 11:00:14 +0530

ஒரிசாவின் பெரும்பாலான மக்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விழா ஜகன்னாத் ரத யாத்திரை திருவிழா ஆகும். இது ஜூலை மாதங்களில் வழக்கமாக கொண்டாடப்படும். இந்த வருடத்தின் ரத யாத்திரை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இது பகவான் ஜகன்னாதன், அவரது தங்கை சுபத்ரா, அண்ணன் பாலபத்ரா ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு திருவிழா ஆகும். இதன் வேறு

சவாய் மாதோபூர் - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Wed, 03 Jul 2019 17:03:48 +0530

சவாய் மாதோபூர் எனும் இந்த சிறிய நகரம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரிலிருந்து 154 கி.மீ தூரத்தில் உள்ளது. இது சம்பல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 18ம் நூற்றாண்டில் ஜெய்பூரை ஆண்ட மன்னர் முதலாம் சவாய் மாதோ சிங் மஹாராஜாவின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. சவாய் மாதோபூர் சரித்திரப்பின்னணி Rakesh bhat29 இந்த நகரம் தனது

சர்குஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Mon, 01 Jul 2019 16:22:19 +0530

சர்குஜா மாவட்டம் சத்தீஸ்கர் மாநிலத்தின் வட பகுதியில் அமைந்திருக்கிறது. இது உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை தனது எல்லைகளாக கொண்டிருக்கிறது. இம்மாவட்டத்தின் 50 சதவீத நிலப்பரப்பு பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியாகவே காணப்படுகிறது. இந்தியாவின் தேயிலை உற்பத்தியில் 17 வது இடம் வகிக்கும் சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள இந்த சர்குஜா மற்றும் ஜஷ்பூர் மாவட்டங்கள் தேயிலை

சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Tue, 02 Jul 2019 15:42:02 +0530

Satyajeet Sahu சிர்பூர் அல்லது ஷிர்பூர் என்று அழைக்கப்படும் இந்த நகரம் செல்வச்செழிப்புடன் திகழ்ந்த ஒரு புராதான நகரமாக இருந்திருக்கிறது. குபேர நகரம் என்ற பொருளைத்தரும் 'ஷீபூர்' என்ற ஆதிப்பெயரால் இது அழைக்கப்பட்டிருக்கிறது. இங்கு கிடைத்திருக்கும் ஏராளமான தொல்லியல் சான்றுகள் மற்றும் இங்கு காணப்படும் தனித்தன்மையான கலாச்சார பாரம்பரிய அம்சங்கள் போன்றவை அதற்கான ஆதாரங்களாக

சின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Tue, 25 Jun 2019 10:12:00 +0530

Trusharm512 சின்குவேரிம் பீச் பரபரப்பு மிகுந்த பகுதியாக இருந்தாலும் கோவாவின் மற்ற கேளிக்கை பகுதிகளோடு ஒப்பிடுகையில் மிகவும் புராதனமும், பேரமைதியும் வாய்க்கப்பெற்றது. இந்த கடற்கரை பனாஜியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதோடு, வடக்கு கோவாவில் உள்ள கேண்டலிம் கடற்கரையிலிருந்து கல்லெறியும் தூரத்திலேயே அமைந்திருக்கிறது. சின்குவேரிம் கடற்கரையில் குறைந்த அளவிலான நீர் விளையாட்டுகளில்தான் நீங்கள் ஈடுபட

இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்

Wed, 19 Jun 2019 12:05:33 +0530

யோகா அத்தனை அருமையான கலை.. விருப்பமுள்ளவர்கள் கற்றுக் கொள்வதுடன், அதை தினமும் செய்து மகிழ்வது ஒரு வித புத்துணர்வையும், சுறுசுறுப்பையும் ஊக்குவிக்கும் வித்தையாகும் என்று பலர் கூறுகின்றனர். சரி,. இந்தியாவில் யோகா செய்ய சிறந்த இடங்களைப் பற்றி காண்போமா?

இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்

Sat, 15 Jun 2019 15:05:20 +0530

இந்தியா ஒரு ஆன்மீக நாடு. எல்லா மதமும் சம்மதம் என்பதற்கேற்ப இந்தியாவில் அனைத்து மத வழிபாடும் நீடூடி செழித்து நடக்கின்றன. அவற்றில் ஆதி மதமாக கருதப்படும் இந்து மதங்களை பின்பற்றுவோர்கள் கடவுளுக்கென்று கோயில்கள் கட்டுகின்றனர். அதை புனிதமான இடமாகக் கருதி மிகவும் நேர்த்தியாகவும், பிரம்மாண்டமாகும் கட்டுகின்றனர். அந்தவகையில் ஆயிரம் வருங்களுக்கு முந்தைய பழமையான கோயில்கள் பற்றி நாம் பார்க்கலாம்.

சிம்ஹாச்சலம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Wed, 12 Jun 2019 16:58:47 +0530

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்துக்கு வெகு அருகில் அமைந்திருக்கும் சிறிய கிராமமான சிம்ஹாச்சலம், விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ஹமூர்த்திக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் புகழ்பெற்ற கோயில் உள்ள ஸ்தலமாக பிரபலமாக அறியப்படுகிறது. இதன் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ சுவாமி கோயிலில் விஷ்ணு பகவான் நரசிம்ம மூர்த்தியாக, திரிபங்க வடிவம் என்று அழைக்கப்படும் மூன்று வெவ்வேறு நிலைகளில் சந்தன பூச்சுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

சிகார் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Mon, 10 Jun 2019 15:51:47 +0530

ராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கு பகுதிகளில் அமைந்திருக்கும் சிகார் நகரம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த நகரம் ஷேக்ஹாவதி மன்னர்களால் ஆளப்பட்ட காலத்தில் திக்கான சிகார் எனும் மாகாணத்துக்கு தலைநகரமாக விளங்கி வந்தது. அப்போது இந்த நகரம் 'பீர் பான் கா பாஸ்' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. மேலும் தற்போது ராஜஸ்தானில் பிங்க் சிட்டி ஜெய்ப்பூருக்கு பிறகு

சித்தாபூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Thu, 06 Jun 2019 17:18:07 +0530

சித்தாபூர் சித்தாபூர் நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே கூர்க் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சித்தாப்பூரில் காப்பிக் கொட்டை, ஏலக்காய், மிளகு மற்றும் அன்னாசி பழம் ஆகியவை அதிக அளவில் உற்பத்தி செய்யப் படுகின்றன. அதனுடைய இயற்கை அழகுக்காக பெரிதும் அறியப்படும் சித்தாபூர், கடல் மட்டத்திலிருந்து 1850 அடி உயரத்தில் ரம்மியமான சூழலில் அமைந்திருக்கிறது. சித்தாபூரின் தோட்டங்களுக்கு இடையே

ஷோஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Mon, 03 Jun 2019 17:07:15 +0530

ஷோஜா எனும் இந்த அழகிய சுற்றுலாத்தலம் நகரம் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் சேராஜ் பள்ளத்தாக்கு பகுதியில், ஜலோரி பாஸ் எனும் மலைப்பாதையிலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2368 மீ உயரத்தில் ஷோஜா வீற்றிருக்கிறது. பனிபடர்ந்த இமயமலையை இப்பகுதியிலிருந்து நன்றாக பார்த்து ரசிக்கலாம். Nishant Chaudhary சேரோல்சார் ஏரி, ரகுபுர் கோட்டை, நீர்வீழ்ச்சி

ஷோகி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Sat, 01 Jun 2019 15:48:15 +0530

ஷோகி எனும் இந்த சிறு நகரம் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 5700 மீ உயரத்தில் அமைந்துள்ளது. சிம்லா மாவட்ட மையத்திலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நகரம் ஹிமாச்சல் மாநிலத்தின் முக்கியமான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாக புகழ்பெற்றுள்ளது. ஓக் மரங்களும், அலிஞ்சி எனப்படும் ஒருவகை மலைச்செம்பருத்தி மலர்த்தாவரங்களும் (பலவண்ணங்களில்) இப்பகுதியில் அடர்ந்து காணப்படுகின்றன. இங்கு

சிவகிரி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Fri, 31 May 2019 17:30:33 +0530

சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிவகிரியின் இருண்ட அடர் வனங்கள், எம்மிதொட்டி கிராமத்துக்கு அருகில் ஹொக்கரிகங்க்ரி குன்றின் சரிவுகளை மறைத்துக்கொண்டு இயற்கை காதலர்களின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறது. சிவகிரி தன்னுடைய அழகிய காடுகளை போலவே விஸ்தாரமாக பரந்து விரிந்து கிடக்கும் காப்பித் தோட்டத்துக்காகவும் புகழ் பெற்றது. இந்த நூறு வருட பழமை வாய்ந்த காப்பித் தோட்டம் புலிகள் பாதுகாப்பு

ஷேக்ஹாவதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Thu, 30 May 2019 17:43:28 +0530

ராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்குப்பகுதியில் பாலைவனப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஷேக்ஹாவதி அனைத்து இந்தியர்களுமே பெருமைப்படத்தக்க வரலாற்று முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. மஹாபாரத காவியத்தில் பல இடங்களில் இந்த நகரம் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஹிந்துக்களின் புனிதநூலான ‘வேதம்' இந்த ஸ்தலத்தில் இயற்றப்பட்டதாக பலமான நம்பிக்கைகள் நிலவுகின்றன. இப்பிரதேசத்தை ஆண்ட வலிமை பொருந்திய ஷேக்ஹாவத் வம்சாவளியினரின் பெயரையே இந்நகரம் பூண்டுள்ளது. {image-1-1559218349.jpg

சேவாகிராம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Wed, 29 May 2019 17:56:58 +0530

இந்த உலகில் எவரொருவர் அமைதி தரும் பேரின்பத்தை பரிபூரணமாக நுகர விரும்புகிறாரோ, அவர் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம் சேவாகிராம் தான். இந்த சிறிய நகரம் மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேவாகிராம் என்பதற்கு ஹிந்தியில் 'சேவை செய்யும் கிராமம்' என்று அர்த்தம். 1940-க்கு முன்பு ஷெயகாவ்ன் என்று அழைக்கப்பட்ட இந்த நகரம், காந்தியடிகள் இங்கு ஆஸ்ரமம்

சியோனி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Tue, 28 May 2019 15:40:34 +0530

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள `சத்புரா' பீடபூமியின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள `சியோனி' ஒரு அழகான, அமைதியான சுற்றுலாத் தலமாக பிரசித்தி பெற்று விளங்குகிறது. 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ம் தேதி உருவாக்கப்பட்ட இந்த மாவட்டம் சுமார் 8,758 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. விவசாயமே இந்த மாவட்டத்தின் பிரதான தொழில் ஆகும்.

சாவந்த்வாடி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Mon, 27 May 2019 18:13:49 +0530

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சாவந்த்வாடி நகரம், பசுமையான காடுகளுக்கும், கவின் கொஞ்சும் ஏரிகளுக்கும், மலைகளுக்கும் நடுவே இந்திரலோகம் போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நகரத்தை முன்னர் கேம்-சாவந்த் என்ற குடும்பம் ஆட்சி செய்து வந்ததால் இது சாவந்த்வாடி என்று அழைக்கப்படுகிறது. சாவந்த்வாடி நகருக்கு கிழக்கில் மேற்கு தொடர்ச்சி மலைகள் மதிலாய் அமைந்திருக்க, மேற்கில் அரபிக் கடல்

சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Sat, 25 May 2019 14:30:51 +0530

நீங்கள் இயற்கை விரும்பியா? அப்படியானால் மணிப்பூர் மாநிலத்தின் ஒன்பது மாநகராட்சியில் ஒன்றான சேனாபதிக்கு வாருங்கள். இதன் பெயரில் மாநகராட்சி தலைமைப் பணியிடம் ஒன்றும் உள்ளது. வட கிழக்கு பகுதிகளில் உள்ள பல இடங்களைப் போல இந்த இடத்திலும் இயற்கை அழகு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மலை சார்ந்த இயற்கை நிலக்காட்சிகள், பாம்பினைப் போன்ற

சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Fri, 24 May 2019 15:53:15 +0530

சாத்தால் நகரம் இமாலயத்தின் அடிவார மலைப்பகுதியில் வீற்றிருக்கும் ஒரு பிரசித்தமான சுற்றுலாத்தலமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1370மீ உயரத்தில் அமைந்துள்ளது. சாத்தால் எனும் பெயருக்கு (ஸாத்-தால்) ஏழு ஏரி என்பது பொருளாகும். ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு அமைந்திருக்கும் ஏழு அழகிய ஏரிகளை இங்கு கண்டு ரசிக்கலாம். இவை கருட் தால், பூர்ணா தால், சீதா தால், ராம் தால்,

சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Thu, 23 May 2019 17:52:54 +0530

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு அருகில் உள்ள சிறிய கிராமம் சாரநாத். இந்த சிறு கிராமம் புகழ் பெற்றிருக்க காரணமாக விளங்குவது கௌதம புத்தர் தனது முதல் போதனையை செய்த இடமாக இங்கிருக்கும் பூங்கா தான். மேலும், இந்த இடத்தில் தான் முதல் பௌத்த சங்கமும் தொடங்கப்பட்டது. புத்தருடன் உள்ள ஆழமான தொடர்பின் காரணமாக, சாரநாத் இந்தியாவிலுள்ள முக்கியமான

சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Wed, 22 May 2019 15:16:18 +0530

இந்தியாவில் உள்ள மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஏராளமான சிறந்த நகரங்கள் பல அமைந்திருக்கின்றன. அவற்றில் மிக முக்கிய நகரம் சட்னா ஆகும். சட்னா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் ஆகும். சமயம் சார்ந்த புராணங்களுக்கும் சட்னா ஒரு முக்கிய மையாமாக அமைந்திருக்கிறது. வரலாற்றுப் பெருமை வாய்ந்த சட்னா நகரம் கோயில்களுக்கும், சுற்றுலாத் தளங்களுக்கும் பெயர் பெற்ற நகரமாக விளங்கிdjega.in franceindia.com