femina

Skincare tips for the evening

2018-03-27 00:00:00

Is your skin lacking some TLC in the evening? Follow these tips.

Continue reading ...

This one makeup trick will perk up dull skin

2018-03-26 20:11:26

For those hungover skin days!

Continue reading ...

Kareena Kapoor Khan'™s beauty game is on point

2018-03-26 13:37:20

Bebo’s makeup is always on fleek

Continue reading ...

Miniature products to have in your travel stash

2018-03-26 00:00:00

Miniature beauty products to have in your stash

Continue reading ...

All you need to know about ombre hair

2018-03-25 00:00:00

This looks great on dark hair.

Continue reading ...

Dual-use makeup products you need in your kit

2018-03-25 00:00:00

Multi-purpose your makeup products

Continue reading ...

The best-kept beauty secret in showbiz

2018-03-24 15:26:04

Stars Cosmetics, the name behind many of Bollywood’s enviable looks

Continue reading ...

Kriti Sanon'™s hairstyles are perfect for summer

2018-03-24 00:00:00

We list down some of Kriti Sanon’s prettiest hairstyles

Continue reading ...

Easy smokey eye without any brushes

2018-03-22 19:42:59

Smokey eye makeup in an instant

Continue reading ...

Summer beauty guide: Skincare and haircare tips for the heat

2018-03-22 18:24:41

Tips to take care of common skin and hair woes.

Continue reading ...

Celebrating our cover girl of the month

2018-03-22 15:52:05

We are celebrating Aishwarya Rai Bachchan

Continue reading ...





Flux d'actualité Beaute Elle.fr

Jeanne Damas dévoile son soin visage préféré à Paris

Fri, 05 Jun 2020 16:20:16 +0200

Jeanne Damas est l'une des personnalités les plus courues du moment. Icône parisienne d'Instagram, créatrice de mode à succès et muse du couturier Simon Porte Jacquemus, la belle Frenchie voit une belle carrière s'ouvrir devant elle. Celle qu'on surn...
Lire la suite de l'article sur Elle.fr

#ELLEdécouvre : la fleur d’hibiscus, des champs au soin de beauté

Fri, 05 Jun 2020 16:01:00 +0200

Cernée par le lac rose, le désert de Lompeul et plus loin l'océan Atlantique, la région de Dakar est une terre de tous les contrastes. C'est ici que pousse un joyau floral, l'une des richesses de la région : l'hibiscus sabdariffa, aussi appelé oseill...
Visualiser la suite du diaporama sur Elle.fr

Voici la french manucure version 2020

Fri, 05 Jun 2020 15:30:13 +0200

Dans le monde de la manucure on connaît celles qui sont pour la french, et celles qui sont farouchement contre. Parfois considérée comme ringarde ou même vulgaire, la french manucure -si elle est bien réalisée- peut au contraire apporter beaucoup de ...
Visualiser la suite du diaporama sur Elle.fr

Epilation : le maillot échancré est-il fait pour vous ?

Fri, 05 Jun 2020 12:27:00 +0200

Le maillot échancré, c'est quoi ?" Le maillot échancré consiste à épiler un peu plus que les poils au ras de la culotte ou du string. Il est plus dégagé que le maillot classique et plus fourni que le maillot brésilien. On épile de façon à créer une f...
Lire la suite de l'article sur Elle.fr

Cheveux : 10 idées coiffures par temps de pluie

Fri, 05 Jun 2020 10:14:00 +0200

Mèches qui frisottent, volume raplapla... Pas facile de dompter ses cheveux quand il pleut. Tresse, plaqué lissé, queue-de cheval basse... Voici dix idées de coiffures faciles à adopter les jours pluvieux....
Visualiser la suite du diaporama sur Elle.fr

Les cosmétiques naturels, très populaires depuis le coronavirus

Thu, 04 Jun 2020 18:33:00 +0200

Le coronavirus a bouleversé nos modes de consommation. L'industrie de la beauté n'y a pas échappé. Aujourd'hui, l es e-shops sont de plus en plus privilégiés tandis que les critères d'achats des consommateurs évoluent. Selon Ecovia Intelligence (anci...
Lire la suite de l'article sur Elle.fr

14 parfums à offrir pour la fête des pères

Thu, 04 Jun 2020 16:12:00 +0200

Frais, poudré, boisé... Chaque homme possède sa propre personnalité, et donc son propre parfum. La fête des pères approche et nous voilà déjà à la recherche du cadeau idéal qui saura faire plaisir à notre papa. En haut de notre liste d'idée: l'indémo...
Visualiser la suite du diaporama sur Elle.fr

Les meilleurs masques pour entretenir vos cheveux

Thu, 04 Jun 2020 16:06:00 +0200

Comment choisir le meilleur masque capillaire ?Qu'ils soient lisses, bouclés, frisés, crépus, longs, courts, colorés ou encore méchés... Noscheveuxont besoin d'un traitement personnalisé. Pour une routine haircaire complète, il est généralement recom...
Visualiser la suite du diaporama sur Elle.fr

Instagram : 10 make-up tendances pour la belle saison

Thu, 04 Jun 2020 12:37:00 +0200

Quel plaisir de retrouver ses pinceaux et palettes de maquillage. Si notre détox make-up a fait du bien à notre peau, nos séances beauté devant notre miroir nous avaient manquées. Depuis le déconfinement, on se découvre des talents de make-up artist....
Visualiser la suite du diaporama sur Elle.fr

Ce sérum pour les cils est le best-seller du moment

Wed, 03 Jun 2020 16:09:51 +0200

On en a essayé des astuces, des trucs et des produits pour obtenir des cils de biche. Extensions, faux-cils ou mascara surpuissant, notre technique était parfois un peu maladroite et l'efficacité un peu bancale... Mais notre désir de regard digne d'u...
Lire la suite de l'article sur Elle.fr




Beauté : Les dernières actualités












Beauty Tips Tamil | Hare care Tips Tamil | Makeup Tips Tamil | Bodycare Tips in Tamil | அழகு குறிப்பு | கூந்தல் பராமரிப்பு | உடல் பராமரிப்பு

'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

Fri, 05 Jun 2020 18:10:15 +0530

ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் மிக முக்கியமானது அவர்களின் பாலியல் வாழ்க்கை. உடலுறவு கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், உடலுறவுக்கும் சருமத்திற்கும் இடையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா? பாலியல் மற்றும் ஒளிரும் சருமத்தின் தொடர்பை பற்றி நாம் பேச வேண்டிய நேரமாகும்.

பொலிவான சருமம் வேண்டுமா? அப்ப இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீங்க...

Thu, 04 Jun 2020 16:25:44 +0530

இரசாயனப் பொருட்களைக் கொண்டு முகத்திற்கு மேக்கப் அணிந்து கொள்வதால் மட்டும் அழகாக மாறிவிடலாம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இது தவிர உங்கள் அழகை பராமரிக்க மற்றும் எப்போதும் பொலிவாக இருக்க சில விஷயங்கள் செய்ய வேண்டும். நீங்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் பொலிவாக இருக்க முடியும் என்று நினைத்தால் அதுவும் தவறு. வீட்டிற்குள் இருந்தாலும் சில

தொடையின் உட்புறத்தில் ரொம்ப அரிக்குதா? இதோ அதைப் போக்கும் சில எளிய வழிகள்!

Wed, 03 Jun 2020 13:42:41 +0530

சிலர் கால்களுக்கு இடையில் தொடைப்பகுதில் எப்போதும் சொரிந்து கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். உங்களுக்கு நெருக்கமானவர்கள் கூட இந்த பாதிப்பைக் கொண்டிருக்கக்கூடும். கோடை காலத்தில் அதிகமான வெப்பம் காரணமாக உண்டாகும் வியர்வை காரணமாக தொடை பகுதியில் இவ்வித அரிப்பு உண்டாகலாம். கால்களுக்கு இடையில் இருப்பதால் இந்த அரிப்பு எளிதில் விலகுவதில்லை. அலுவலகத்தில் அல்லது பொது இடங்களில்

கிளியோபட்ராவின் மயக்கும் அழகிற்கு காரணமாக இருந்தது இந்த சாதாரண இயற்கை பொருட்கள்தானாம் தெரியுமா?

Fri, 29 May 2020 10:18:20 +0530

உலகம் முழுவதுமே அழகு என்று சொன்னால் அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது எகிப்து ராணி கிளியோபாட்ராதான். வரலாற்றில் பல அழகான பெண்கள் வாழ்ந்திருந்தாலும் கிளியோபாட்ராவின் அழகு என்பது தனித்துவம் வாய்ந்தது. அவரின் அழகை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் உள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரின் அழகு ரகசியங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து பெண்களும்

வழுக்கைத்தலையை குணமாக்க செய்யப்பட்ட பண்டையகால சிகிச்சைகள்... இதுக்கு சொட்டையாவே இருந்திரலாம்...!

Wed, 27 May 2020 12:55:12 +0530

இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் அது முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்தான். மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதீத முடி உதிர்வு, இளம்வயதில் நரை மற்றும் வழுக்கைத்தலை என பல பிரச்சினைகளை இளம் வயதிலேயே ஆண்கள் எதிர்கொள்கின்றனர். இதனால் பல ஆண்களின் திருமணம் தடைபடுகிறது இதற்காக பயந்தே பலரும் விரைவில் திருமணம் செய்து

வெள்ளையாகணுமா? அப்ப தோசை மாவை வெச்சு இப்படி ஃபேஷ் பேக் போடுங்க...

Wed, 27 May 2020 15:12:45 +0530

மாசடைந்த சுற்றுச்சூழலில் வாழ்ந்து வரும் நமக்கு சரும பராமரிப்பும், அழகு பராமரிப்பும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் ஏராளமானோர் சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று தான் சரும பிரச்சனையும், கூந்தல் பிரச்சனையும். விளம்பரங்களை பார்த்து சிறந்த அழகு சாதனப் பொருட்கள், கூந்தல் பராமரிப்பு பொருட்கள் என வாங்கி, அதிலிருக்கும் இரசாயங்களை மறந்து விடுகின்றனர். பின்னர்,அவை ஏற்படுத்திய

தலை ரொம்ப அரிக்குதா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க உடனே அரிப்பு போயிடும்…

Sat, 23 May 2020 09:52:39 +0530

கோடைகாலம் தொடங்கியதுமே பல்வேறு வகையான கவலைகள் நம்மை ஆட்கொள்ள நேரிடும். காரணம் என்னவென்றால், வியர்வை, அதிகப்படியான வெப்பம், அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தான். அதனால் தான் பெரும்பாலானோர் உடலின் வெப்பத்தை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதற்காக கோடைகால பழங்களை தேடி தேடி உண்பர். அதன் மூலம் கோடைகாலத்திற்கேற்ப நமது உடலை பாதுகாக்க முடியும். அதுப்போல தான், கோடையில்

வெண்மையான பற்கள் வேண்டுமா? அப்ப இத வெச்சு தினமும் பல்லை சுத்தம் பண்ணுங்க...

Tue, 19 May 2020 16:49:05 +0530

உடலுக்குள் செல்லக்கூடிய உணவின் வழித்தடமாக வாய்ப்பகுதி இருப்பதால் வாய் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது. வாய் ஆரோக்கியம் பாதுகாக்கப்படாமல் இருந்தால் உணவின் வழியாக வாயில் இருக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் உடலுக்குள் செல்லக்கூடிய வாய்ப்பு அதிகம் உண்டு. அதனால் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமல்ல இரண்டு முறை பல் துலக்குவதை வழக்கமாகிக்

கொரியா, தாய்லாந்தில் மிகவும் பிரபலமான பேபி ஃபேஸ் மேக்கப் போடுவது எப்படி தெரியுமா?

Sun, 17 May 2020 11:00:06 +0530

குழந்தையாக பிறந்து வளர்ந்து சம்பாதித்து அனைத்து வகையான கஷ்டங்களையும் அனுபவித்த பிறகு தான் அனைவருக்கும் ஒரு ஆசை வரும். அதுதான், குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்று. இப்படி ஒரு ஆசை ஏற்படாத ஆளே இருக்க முடியாது. இளமையில் ஆடை அலங்காரத்தில் ஆர்வம் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். முன்பெல்லாம், வயதாவதை மறைக்கவே மேக்கப் தேவைப்பட்டது. ஆனால், இப்போதோ சின்னஞ்சிறு

கோடைக்காலத்துல மட்டும் முடி அதிகமா கொட்டுதா? அப்ப இதான் காரணமா இருக்கும்…

Sat, 16 May 2020 14:04:07 +0530

நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை சிறுவயது முதலே அனைவரும் படித்து வருகிறோம். மோசமான சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை அறிந்த நாம், தனிப்பட்ட சுகாதாரத்தை பேண வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். இருக்கும் இடத்தை கூட்டி, துடைத்து சுத்தம் செய்யலாம், தனிப்பட்ட சுகாதாரம் என்றால், தினந்தோறும் குளிக்கின்றோம் இது

இந்த பொருட்களை மட்டும் தப்பி தவறி கூட உங்க முகத்துல நேரடியா பயன்படுத்தாதீங்க...!

Thu, 14 May 2020 17:30:03 +0530

கொரோனா பரவல் காரணமாக கடந்த 40 நாட்களாக அரசு அறிவித்த ஊரடங்கால், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறோம். தங்களுடைய முக அழகை மேலும் மெருகேற்ற பார்லருக்கு பெரும்பாலான பேங்க்ல செல்லுவது வழக்கம். தற்போது நாடுமுழுவதும் லாக்டவுனில் இருப்பதால், தங்கள் அழகை பற்றி நிறைய பேர் கவலை கொள்கிறார்கள். இந்நிலையில், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பலர்

வாய் துர்நாற்றம், சொத்தைப் பல் பிரச்சனை போகணுமா? அப்ப தினமும் 2 நிமிடம் இப்படி பிரஷ் பண்ணுங்க...

Thu, 14 May 2020 17:15:08 +0530

ஒருவருக்கு வாய் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். வாய் ஆரோக்கியமாக இருந்தால் தான், உடல் ஆரோக்கியமாக இருக்கும். தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்கினால் வாய் சுத்தமாக இருப்பதோடு, ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அமெரிக்க பல் சங்கம் ஒரு நாளைக்கு இரண்டு முறை, அதுவும் ஒவ்வொரு முறையும் 2 நிமிடங்கள் பற்களைத் துலக்க பரிந்துரைக்கிறது.

உச்சந்தலையில் அதிகம் சேரும் அழுக்கை வெளியேற்றணுமா? அப்ப இந்த ஸ்கரப் செய்யுங்க...

Thu, 14 May 2020 10:15:10 +0530

கூந்தல் பராமரிப்பு என்று வந்தால் முதலில் நாம் என்ன செய்வோம், முடியை எப்படி பளபளப்பாக்குவது, கூந்தலை எப்படி உறுதியாக்குவது என்று அதன் வெளிப்புற தோற்றத்தை மட்டுமே கவனிப்போம். ஆனால் தலைமுடியின் ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் நம்முடைய உச்சந்தலை தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார்கள் கூந்தல் பராமரிப்பு நிபுணர்கள். எனவே நீங்கள் ஆரோக்கியமான முடியை

என்ன செஞ்சாலும் உங்களுக்கு தாடி வளரமாட்டீங்குதா? அப்ப இத கண்டிப்பா படிங்க...

Tue, 12 May 2020 17:43:30 +0530

ஆண்களின் அழகை மேம்படுத்திக் காட்டுவதில் தாடி முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் அனைத்து ஆண்களுக்குமே தாடி எளிதில் வளர்ந்துவிடும் என்று கூற முடியாது. சில ஆண்கள் தாடி வளர பல வழிகளை முயற்சிப்பார்கள். அதில் சிலர் தாடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்களை வாங்கியும், இன்னும் சிலர் இயற்கை வழிகளின் மூலமும் தாடி வளர முயற்சிப்பார்கள். ஆனால் ஆரோக்கியமான

கோடையில் அழகா ஜொலிக்கணுமா? அப்ப நைட் தூங்குவதற்கு 15 நிமிடத்திற்கு முன் இத செய்யுங்க...

Mon, 11 May 2020 16:34:03 +0530

கோவிட் -19 என்னும் பெருந்தொற்று பரவும் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் நமது சருமத்தின் மீது அதிக அக்கறை செலுத்துவது நல்லது. ஊரடங்கு முடியும் வரை வெளியில் செல்வது தடை விதிக்கப்பட்டிருப்பதால் சன்ஸ்க்ரீன் பயன்பாட்டின் தேவை தற்போது இல்லை. ஆனால் இரவில் சில க்ரீம்களை பயன்படுத்தி உங்கள் சருமத்தை பாதுகாக்கலாம். உங்கள் சருமம் பொலிவாக பளபளப்பாக

முக அழகை அதிகரிக்க தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க...

Sat, 09 May 2020 15:38:27 +0530

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் மற்றும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அழகாக மற்றும் பொலிவாக இருக்கும் சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. களங்கமில்லாத சருமம் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது. களங்கமற்ற சருமம் பெறுவதற்கு ஆயிரம் ஆயிரமாக செலவழித்து அழகு நிலையங்களுக்கு செல்லவும் இன்றைய இளைஞர்கள் தயாராக உள்ளனர்.

நரை முடியால் மீண்டும் கருமையாக மாற முடியுமா? உண்மைய தெரிஞ்சுக்க இத படிங்க...

Fri, 08 May 2020 15:59:58 +0530

வயதாகும் போது நரை முடி எப்படி உருவாகிறது? மெலனின் என்னும் நிறமியின் இழப்பு காரணமாக வயது முதிர்ச்சியின் போது நரை முடி உண்டாகிறது. இயற்கையான சரும நிறம் மற்றும் தலைமுடியின் நிறம் ஆகியவற்றிற்கு இந்த நிறமி உற்பத்தி ஒரு முக்கிய காரணமாகும். உங்கள் உடலில் எந்த அளவிற்கு குறைவாக மெலனின் உள்ளதோ அந்த அளவிற்கு நிறம் குறைந்த

வீட்டில் இருந்தபடியே தேவையற்ற இடங்களில் இருக்கும் முடியை பாதுகாப்பாக ஷேவ் செய்வது எப்படி தெரியுமா?

Tue, 05 May 2020 18:40:20 +0530

கொரோனா பரவலின் காரணமாக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து, அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் ஃபியூட்டி பாலர்களும், சலூன் கடைகளும் அடங்கும். எல்லாவற்றிற்கும் ஃபியூட்டி பாலரையே நாடும் ஆண்களும், பெண்களும் வீட்டின் உள்ளே முடங்கி கிடக்கிறார்கள். கை மற்றும் கால் பகுதிகளில்

ஆண்களே! கோடை வெயிலால் சருமம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக் போடுங்க...

Mon, 04 May 2020 19:26:06 +0530

தற்போது என்ன தான் லாக்டவுனாக இருந்தாலும், சில அலுவலகங்களில் குறைவான பணியாட்களுடன் வேலை நடந்து கொண்டு தான் உள்ளது. ஒரு பக்கம் கொரோனா அச்சுறுத்தி வந்தாலும், மறுபக்கம் கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்டது. இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும். சருமத்தை சுட்டெரிக்கும் அளவில் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும்.

ப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா?

Sat, 02 May 2020 18:14:25 +0530

மலர்களை இவ்வுலகில் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் பெண்களுக்கு மலர்கள் என்றால் அவ்வளவு விருப்பம். அழகு நிறைந்த மலர்களை அழகு நிறைந்த மலர்களை பெண்கள் சூடும்போது, அது மேலும் அழகாகிறது. மிக அழகாக தோற்றமளிக்கும் மலர்கள் தலையில் சூடுவதற்கும், அழகுக்கும் மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. பல மலர்கள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. அழகு சாதனப்பொருட்களிலும் மலர்கள் பெரும்

இந்த புதிய வழிகள் முடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் தெரியுமா?

Wed, 29 Apr 2020 18:10:56 +0530

தலைமுடி உதிர்வால் அவஸ்தைப்படுபவர்களுக்கு ஒரு நற்செய்தி. ஜப்பானில் உள்ள ஆய்வாளர்கள் ஒரு புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். அது ஒரு நோயாளியின் சொந்த மயிர் செல்களை நேரடியாக அவர்களின் உச்சந்தலையில் இடமாற்றம் செய்வதன் மூலம், அது ஒரு புதிய முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. டோக்கியோ மெடிக்கல் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த சரும நிபுணர்களின் குழு தான் இந்த புதிய

லாக்டவுன் காலத்தில் நம்ம நடிகைகள் என்ன செய்றாங்கன்னு கொஞ்சம் பாருங்களேன்..!

Tue, 28 Apr 2020 14:00:58 +0530

கொரோனா பரவலால் நாம் ஒரு மாதத்திற்கும் மேலாக வீடுகளிலேயே முடங்கி உள்ளோம். வீட்டில் 24 மணிநேரமும் நம்மால் சும்மா இருக்க முடியுமா? நிச்சயம் முடியாது. குறிப்பாக இளம் பெண்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் அடிக்கடி தங்கள் அழகை மேம்படுத்த ஸ்பா, அழகு நிலையங்கள் செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களுக்கு தற்போது அழகு நிலையம் செல்வது என்பது முடியாத

சருமத்தில் உள்ள இறந்த செல்களை எளிதில் நீக்கணுமா? அப்ப கருப்பு உப்பை இப்படி யூஸ் பண்ணுங்க...

Sat, 25 Apr 2020 18:30:31 +0530

ஒவ்வொரு பெண்ணின் கனவும் அழகான பொலிவான சருமத்தை பெறுவது தான். இளமையுடன் இருக்கவும், பளபளப்பான சருமம் பெறவும் ஆயிரக்கணக்கில் செலவழித்து சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தி அழகை பராமரிக்க பெண்கள் விரும்புகின்றனர். ஆனால் இந்த பொருட்கள் உண்மையில் நன்மை அளிக்கின்றதா? இந்த பொருட்களை பயன்படுத்துவதால் பெண்களின் சருமம் பொலிவடைகின்றதா? ஆம் என்று சிலர் கூறினாலும், இல்லை என்பதே

உங்க முகத்துல அசிங்கமா சுருக்கம் இருக்கா? இத செஞ்சா, சுருக்கம் இருந்த இடம் தெரியாமல் போயிடும்…

Thu, 23 Apr 2020 16:53:17 +0530

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான முக பாவனைகள் இருப்பது இயற்கை தான். அதேபோல் தான் முகச்சுருக்கம் என்பதும். சிலருக்கு இளம் வயதிலும், சிலருக்கு வயதான பிறகும் முகத்தில் சுருக்கம் தோன்ற ஆரம்பிக்கும். இவற்றில் இளம் வயதில் சுருக்கம் வருவது என்பது ஒருவரது வாழ்வில் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். தங்களது கனவில் இவை தடையை ஏற்படுத்தி விடுமோ என்ற

உங்க சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இதை முகத்துல தடவினா போதும்...!

Thu, 23 Apr 2020 14:10:15 +0530

வைட்டமின் ஈ என்பது தோல் பராமரிப்புப் பொருட்களில் காணப்படும் ஒரு பொதுவான மூலப்பொருள். வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள் ஆன்லைனில் அல்லது மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. மேலும் இவை தோல் பராமரிப்பு ஆர்வலர்களால் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சிலர் ஒரு சில காப்ஸ்யூல்களை பாப் செய்து முகத்தில் எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள் அல்லது அதை உட்கொள்கிறார்கள். வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களின்

முகம் பொலிவிழந்து கருப்பா அசிங்கமா இருக்கா? இத தினமும் காலையில செய்யுங்க...

Mon, 20 Apr 2020 18:09:40 +0530

தற்போது லாக்டவுன் என்பதால் பெண்கள் பலரும் அழகு நிலையம் செல்ல முடியவில்லையே என்று மிகவும் வருத்தப்படுவார்கள். அழகு நிலையம் சென்றால் மட்டும் தான், சரும அழகை மேம்படுத்தவும், பராமரிக்கவும் முடியும் என்பதில்லை. நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சருமத்திற்கு அழகாக பராமரிப்பு கொடுக்க முடியும். அதுவும் காலை உணவாக நாம் உட்கொள்ளும் சில

நீளமான கூந்தல் உள்ள ஆண்கள் என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாது தெரியுமா?

Fri, 17 Apr 2020 15:06:00 +0530

முடிவற்ற பல முடி பிரச்சனைகள் உலகில் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முடி பிரச்சனை. ஒருவருக்கு முடி உதிர்கிறது, முடி உடைகிறது, முடி வளவளப்பாக இல்லை என முடிவில்லா எண்ணற்ற முடி பிரச்சனைகளை தினமும் நாம் சமாளித்து வருகிறோம். பொதுவாக முடி என்றால், பெண்களுக்கு நீண்ட கூந்தல் இருப்பது மட்டும்தான் நினைவுக்கு வரும். நீண்ட கூந்தல் என்றால், அது

தலைச்சுற்ற வைக்கும் உலகின் மிகவும் சுவாரஸ்யமான அழகு குறிப்புகள்...நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க...!

Thu, 16 Apr 2020 18:32:19 +0530

அழகை யார்தான் விரும்ப மாட்டார்கள். அனைவருக்கும் அழகாக இருக்க மிகவும் பிடிக்கும். தான் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் பல வழிகளை தேடுகிறார்கள், பலவற்றை முயற்சி செய்கிறார்கள். கொரோனா வைரஸால் வீட்டிலேயே முடங்கிகிடக்கிறோம். உங்கள் கையில் உள்ள இந்த நேரத்தின் அளவைக் கொண்டு, சரியான தோல்களுடன் நீங்கள் அழகாக இருப்பதை உறுதிசெய்ய புதிய விஷயங்களைப் பற்றி

பார்லர் போகாமலே பொலிவான சருமம் பெற வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

Mon, 06 Apr 2020 12:56:39 +0530

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ரேஷன் கடைகள், மருத்துவமனைகள், காவல் துறை போன்ற அத்தியாவசிய துறைகள் மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. மற்றவை அனைத்தும் மூடி இருக்கின்றன. இதனால் மக்களுக்கு அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு சரும பராமரிப்பிற்காக அழகு

கோடைக்காலத்தில் சருமத்தை கருமையாகாமல் அழகாக பராமரிப்பது எப்படி?

Wed, 08 Apr 2020 16:42:10 +0530

குளிர் காலம் போய் கோடை காலம் ஆரம்பமாகி விட்டது. நமது சருமத்தை ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஏற்ற வகையில் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. தடிமனான ஆடைகளை எல்லாம் தள்ளி விட்டு கோடை காலத்தில் பருத்தி ஆடைகளை அணிய ஆரம்பித்து விடுவோம். அதே மாதிரி உங்க சரும பராமரிப்பு அழகு பொருட்களையும் நீங்கள் மாற்ற வேண்டியிருக்கிறது. இதுவரை நீங்கள்







djega.in franceindia.com