Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology

மாசி மகத்தில் முப்பெரும் யாகங்கள் - முனீஸ்வரர், நவகன்னி மற்றும் கிராம தேவதா வழிபாடு

Tue, 19 Feb 2019 21:06:43 +0530

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலாபார்வதி யாகம், தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம் என மூன்று யாகங்கள் நடைபெற்றது. திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்யம் பெறவும், குடும்பக்ஷேமம் பெறவும், உத்யோகத்தில் நன்மைகள் பெறவும் ஸ்ரீ

மாசி மகம்.. பாஜக, பாமகவுடன் தேர்தல் கூட்டணியை நிச்சயித்த அதிமுக - ஜெ.ஆசி கிடைக்குமா #aiadmk

Tue, 19 Feb 2019 17:30:31 +0530

சென்னை: மாசி மாதம் மகம் நட்சத்திரம் அதிமுகவிற்கு சிறப்பானது. காரணம் ஜெயலலிதாவின் ஜென்ம நட்சத்திரம். மகத்தில் பிறந்த மகராசி என்று அதிமுகவினர் ஜெயலலிதாவைக் கொண்டாடுவார்கள். சிறப்பான இந்த நாளில்தான் அதிமுக லோக்சபா தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய வேகத்தில் பாஜக, பாமக உடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. இந்த கூட்டணியை கட்டாய கல்யாணம் என்று எதிர்கட்சியினர் விமர்சித்தாலும்

மாசி மகம் 2019: திருச்செந்தூரில் தேரோட்டம், திருக்கோஷ்டியூரில் தீபம் - கும்பகோணத்தில் புனித நீராடல்

Tue, 19 Feb 2019 15:32:14 +0530

சென்னை: மகத்துவம் நிறைந்த மாசி மகம் இன்று தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் ஆறுகள், அருவிகள், நதிகள், கடலில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் கும்பகோணம் மகாமகம் குளத்தில் அதிகாலை முதலே மக்கள் புனித நீராடி வருகின்றனர். திருச்செந்தூரில் தேரோட்டமும், திருக்கோஷ்டியூரில் தெப்ப உற்சவமும் நடைபெற்றது. தெப்பக்குளத்தில் தீபம் ஏற்றிய

புண்ணியம் நிறைய மாசி மகம் 2019 : புனித நீராடி விரதம் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும்

Mon, 18 Feb 2019 23:05:26 +0530

சென்னை: மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மாசிமாதத்தில் ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் அமிர்தம் இருப்பாதாகக் கருதப்படுவதால் ஆறு குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுகின்றனர். மாசி மகத்தில் புனித நீராடுவதன் மூலம் தங்களின் பாவங்கள் நீங்கும் என்பதால் கடல், ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் நீராடி இறைவனை வழிபடுகின்றனர். குழந்தை

ராகு கேது பெயர்ச்சி 2019: சிம்ம ராசிக்கு திடீர் பணவரவு - யோக காலம் ஆரம்பம்

Mon, 18 Feb 2019 10:02:57 +0530

சென்னை: ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளனர். திருக்கணிதப்படி மார்ச் 6ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த ராகு கேது பெயர்ச்சி

ராகுவினால் விஷப்பூச்சி தாக்குதல், பாம்பு கடிப்பது இன்னும் என்னென்ன நோய்கள் பாதிக்கும்

Fri, 15 Feb 2019 23:01:03 +0530

சென்னை: மனிதர்களுக்கு தோன்றும் நோய்களுக்கும் கிரகங்களின் பெயர்ச்சிக்கும் தொடர்பு உள்ளது. நோய்களால் பாதிக்கப்பட்டவர் மருத்துவர்களிடம் செல்லும் அதே நேரத்தில் பரிகாரத்திற்காக ஜோதிடரிடம் செல்கின்றனர். ராகு பகவான் சஞ்சாரம் சிலரின் நோய்களை தீர்க்கும். சிலருக்கு நாட்பட்ட தீராத நோய்களை உண்டாக்கும். நன்கு உயரமான, மெலிந்த ஒல்லியான உடலமைப்புக்கு காரணமானவர் ராகு பகவான். பேய், பிசாசு, பில்லி, சூனியம், செய்வினை

பரணியில் பிறந்த அனைவரும் தரணி ஆள முடியுமா?- கால் பெருவிரல் ரேகை சொல்லும் ரகசியம்

Fri, 15 Feb 2019 13:42:29 +0530

சென்னை: பரணி, மகம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் ஜகத்தை ஆள்வார்கள் என்று சொல்வது உண்டு. ஆனால் அனைவருக்குமே நாடாளும் யோகம் வாய்ப்பதில்லை. பரணி " " மகம் " நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடைய கால் பெருவிரல் ரேகை அமைப்பில் " கஜமுகமும் " "வாகைக்கோடுகளும்" அமைந்திருந்தால் ஒரு நாட்டையே ஆளும் தகுதி அவர்களுக்குத் தானாகவே வந்து சேரும்

மனமகிழ்ச்சி நிறைந்த மாசி மாதம் - 12 ராசிக்கும் பலன்கள்

Thu, 14 Feb 2019 22:33:53 +0530

சென்னை: சூரியன் கும்பராசியில் ஒருமாதம் இருப்பார். தமிழ் மாதங்களில் இது 11வது மாதமாகும். இது கும்பமாதம் என்றும் போற்றப்படுகிறது. இந்த மாதத்தின் துவக்கத்தில் சூரியன் புதனுடன் இணைந்து கும்ப ராசியில் சஞ்சரிக்கின்றனர். கடகத்தில் உள்ள ராகு மிதுனம் ராசிக்கும் மகரத்தில் உள்ள கேது தனுசு ராசிக்கும் மாறுகிறார். இந்த மாதம் புதன் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சி, ராகு

காதலர் தினம் 2019: காதலை ஜெயிக்க வைக்கும் காதல் கிரகங்கள் உங்க ஜாதகத்தில் எப்படி இருக்கு

Thu, 14 Feb 2019 13:57:37 +0530

சென்னை: காதலர் தினமான இன்று காதல் கிரகங்களைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். ஒருவருடைய ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடியுமா? அல்லது தோல்வியடையுமா? திருமணத்திற்குப் பின்னரும் காதல் நீடிக்குமா? அல்லது விவாகரத்தில் முடியுமா? என்பதை தீர்மானம்

ராகு கேது பெயர்ச்சி 2019: ஜென்ம ராகு மிதுன ராசிக்கு என்ன செய்யப்போகிறார் தெரியுமா?

Thu, 14 Feb 2019 09:32:01 +0530

சென்னை: ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளனர். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மார்ச் 6ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த ராகு கேது

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019: கடக ராசிக்கு ராஜயோகம் வந்தாச்சு

Thu, 14 Feb 2019 09:29:23 +0530

சென்னை: ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளனர். திருக்கணிதப்படி மார்ச் 6ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த ராகு கேது பெயர்ச்சி

ராகு கேது பெயர்ச்சி : பரிகார தலங்களில் பக்தர்கள் தரிசனம்

Wed, 13 Feb 2019 18:46:54 +0530

சென்னை: வாக்கியப்பஞ்சாங்கப்படி இன்று ராகு கேது பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு ராகு பரிகார தலமான திருநாகேஸ்வரம் நாகநாதர் சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாலபிஷேகம் செய்து தரிசித்தனர். கீழப்பெரும்பள்ளம் கேது பரிகார ஆலயத்திலும் பக்தர்கள் பரிகார யாகங்களில் பங்கேற்றனர். குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மா வள்ளல் ராகு பகவான். ஞானகாரகன். ஞானம் அருள்பவர்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷம் ராசிக்கு பலன்கள் பரிகாரங்கள்

Thu, 14 Feb 2019 09:23:34 +0530

சென்னை: ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 இன்றைய தினம் ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019: ரிஷபம் ராசிக்கு பலன்கள் பரிகாரங்கள்

Thu, 14 Feb 2019 09:23:14 +0530

சென்னை: ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 இன்றைய தினம் ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

ராகு கேது பெயர்ச்சி 2019: பூப்படுக்கையில் படுக்கும் ராஜயோகம் எந்த ராசிக்கு கிடைக்கும்

Wed, 13 Feb 2019 10:54:32 +0530

சென்னை: நவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் சர்ப்ப கிரகங்கள். நிழல் கிரகங்களான இந்தக் கிரகங்கள் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தருவதால் தான், மனிதர்கள் வாழ்வில் முன்னோக்கிச் செல்கின்றனர். ராகுவும் கேதுவும் செல்வத்தையும் செல்வாக்கையும் அள்ளித்தந்து ராஜயோக வாழ்வை வாழ வைப்பார்கள். எந்த ராசியில் ராகு நின்றால் என்ன யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம். ஒருவரது முன்ஜென்ம

கண் கோளாறுகள் நீக்கும் ரத சப்தமி விரதம் - சூரியநாராயண ஹோமம்

Tue, 12 Feb 2019 18:51:36 +0530

வேலூர்: ரத சப்தமி நாளான இன்று 12.02.2019 செவ்வாய்கிழமை தன்வந்திரி பீடத்தில் உலக மக்களின் நலன் கருதி சூரிய நாராயண ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் கண்களில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கி கண்கள் பிரகாசமாக இருக்கவும், உடலிலும், உள்ளத்திலும் உள்ள மறைமுக பிணிகள் நீங்கவும், ஒளிக்கதிர்களினால் நன்மைகள் ஏற்படவும், சூரிய பகவானின் அருள் கிடைக்கவும், துசூரிய தசை,

மாசித்திருவிழா 2019: திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொடியேற்றம் - 19ல் தேரோட்டம்

Tue, 12 Feb 2019 18:16:21 +0530

சென்னை: மாசி மகம் திருவிழா திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மகம் நட்சத்திர நாளான வரும் 19ஆம் தேதியன்று தேரோட்டம் நடைபெறுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணிய சவாமி கோவில். இங்கு ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடந்து வருகின்றன. மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழா தேரோட்டத்துடன்

ரதசப்தமி 2019 - சூரியனை வணங்கினால் பாவங்கள் நீங்கும் #Rathasaptami

Tue, 12 Feb 2019 11:38:36 +0530

மதுரை: ரத சப்தமி நாளில் சூரிய பகவானை வணங்குவதன் மூலம் அளவற்ற நன்மைகளை பெற முடியும். இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் நம்முடைய எல்ல வகையான பாவங்களையும் அகற்ற முடியும். ரத சப்தமி நாளில் விரதம் இருந்தால் இந்த ஏழு வகையான பாவங்களும் நீங்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. ரதசப்தமி என்பது மகா சப்தமி என்றும்

ரதசப்தமி 2019 : எருக்க இலைக்கும் சூரியனுக்கு என்ன தொடர்பு தெரியுமா?

Tue, 12 Feb 2019 11:17:56 +0530

சென்னை: ஏழாவது நாளான சப்தமி திதி, ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் போன்றவை சூரியனுக்கு உரியது. அதுபோல ஏழு வித நரம்பு களால் ஆனது வெள்ளெருக்கு சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது. ஒவ்வொரு நாளும் சூரிய பகவானையும் வெள்ளெருக்கு விநாயகரையும் வணங்கி நமது பணியை தொடங்கினால் நன்மைகள் நடைபெறும். ரதசப்தமி நாளில்

ராகு கேது பெயர்ச்சி 2019 : நாகர்கள் வழிபட்ட பரிகார தலங்கள் - வழிபட்டால் நன்மைகள் ஏராளம்

Fri, 08 Feb 2019 16:40:05 +0530

மதுரை: ராகு, கேது கிரகங்கள் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு தங்கியிருப்பர். ராசி மண்டலத்தில் நேர் எதிர் ராசியில் நிற்கும் இந்தக் கிரகங்கள் ஒரே நாளில் பெயர்ச்சியாவர். பிப்ரவரி 13ஆம் கடக ராசியில் இருக்கும் ராகுபகவான் மிதுனத்திற்கும், மகர ராசியில் இருக்கும் கேது பகவான் தனுசு ராசிக்கும் பெயர்ச்சியடைகின்றனர். 31.8.20 வரை இந்த ராசிகளில் தங்கியிருப்பார்கள். நல்லது

சூரியன், சந்திரனை ராகு கேது விழுங்குவது கிரகணமா? #Rahukethupeyarchi

Thu, 07 Feb 2019 17:51:33 +0530

சென்னை: மனித தலையும் பாம்பு உடலும் கூடியவன் ராகு எனவும், பாம்பு தலையும் மனித உடலும் கூடியவன் கேது எனவும் அழைக்கப்படுகின்றனர். இருவருக்கும் உயிர் ஒன்றுதான். இருவரும் நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கின்றர். இவர்களுக்கு ஏன் இப்படி ஆயிற்று என்பது பற்றி புராண கதைகள் உள்ளன. ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ள இந்த சமயத்தில்

ராகு கேது பெயர்ச்சி 2019: ராகு கேது பரிகார தலங்களில் லட்சார்ச்சனை சிறப்பு வழிபாடு

Thu, 07 Feb 2019 18:17:18 +0530

தஞ்சாவூர்: கடக ராசியில் இருக்கும் ராகுபகவான் மிதுனத்திற்கும், மகர ராசியில் இருக்கும் கேது பகவான் தனுசு ராசிக்கும் பெயர்ச்சியடைவதை முன்னிட்டு வரும் பிப்ரவரி 13ம் தேதி தமிழகம் முழுவதிலும் உள்ள ராகு கேது பரிகாரத்தலங்களிலும் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சிவ ஆலயத்திலும் பரிகார பூஜைகள் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. வாக்கிய பஞ்சாங்கப்படி 13.2.19 முதல் 31.8.20 வரை ராகு கேது

செவ்வாய் பெயர்ச்சி 2019 : மேஷத்தில் ஆட்சி பெற்று அமர்ந்த செவ்வாய் - 12 ராசிக்கும் பலன்கள்

Thu, 07 Feb 2019 16:20:42 +0530

சென்னை: மேஷம், விருச்சிக ராசிகளுக்கு அதிபதி செவ்வாய். மேஷத்தில் செவ்வாய் நிற்க வேகம் அதிகரிக்கும். அதே நேரத்தில் விருச்சிகத்தில் நிற்க வேகம் சற்றே குறைந்திருக்கும். தை மாதம் 22ஆம்தேதி பிப்ரவரி 5ஆம் தேதி முதல் மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு இடம்பெயர்ந்து உள்ளார் செவ்வாய் பகவான். சூரியன் சந்திரனைப் போல் நவகிரகங்களில் செவ்வாயும் ஒரு முக்கியமான

தை அமாவாசை 2019 - நெல்லையப்பர் கோவிலில் பத்ரதீபம் - பெருமாள் கோவில்களில் பஞ்ச கருடசேவை

Tue, 05 Feb 2019 13:54:35 +0530

தை அமாவாசையை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது. நெல்லையில் உள்ள பெருமாள் ஆலயங்களில் பஞ்ச கருட சேவை நடைபெற்றது. நெல்லை: நெல்லையப்பர், காந்திமதியம்பாள் கோயிலில் தை அமாவாசை நாளான நேற்று பத்தாயிரம் தீபம் ஏற்றி வழிபடும் பத்ரதீப விழா நடைபெற்றது. பத்ர தீப திருவிழாவை முன்னிட்டு ஆண்டுக்கு இருமுறை மட்டும் ஏற்றப்படும் தங்க விளக்கு

மவுனி அமாவாசை 2019: பிரயாக் ராஜ் கும்பமேளாவில் கோடிக்கணக்கானோர் புனித நீராடல்

Mon, 04 Feb 2019 16:32:26 +0530

பிரயாக் ராஜ்: தமிழகத்தில் தை அமாவாசை என்றும் வட இந்தியாவில் மவுனி அமாவாசை எனவும் அழைப்படும் இன்றைய தினத்தில் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் கும்பமேளாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவதற்கு குவிந்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் நகரில் கும்பமேளா விழா நடந்து வருகிறது. இதையொட்டி அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் கடந்த 15ஆம் தேதி

ராகு கேது பெயர்ச்சி 2019: எந்த ராசிக்காரர்களுக்கு தோஷம்- பரிகாரம் செய்வதால் பலன் கிடைக்கும்

Mon, 04 Feb 2019 12:05:02 +0530

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், 13.02.2019, காலை 10.00 மணி முதல் 12.00 வரை ராகு-கேது பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது. ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் போன்ற ராசிக்காரர்கள் மற்றும் ராகுதிசை, ராகுபுத்தி, கேதுதிசை, கேதுபுத்தி, நடப்பவர்களும் ராகு-கேது பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.நவக்கிரகங்களில்

தை அமாவாசை 2019: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மகிழ்ச்சியோடு வழியனுப்புவோம்

Mon, 04 Feb 2019 10:16:45 +0530

கன்னியாகுமரி: ஆடி மாதம் பூலோகம் வந்து ஆறு மாத காலம் நம்முடன் தங்கியிருந்து நம்மை காத்த முன்னோர்களுக்கு நாம் நன்றி கூறி வழியனுப்பி வைக்கும் நாளே தை அமாவாசை. தை அமாவாசை தினமான இன்று மகோதய புண்ணியகாலமும் இணைந்து வருவதால் பல்லாயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கன்னியாகுமரி, வேதாரண்யம், ஸ்ரீரங்கம்,

குழந்தை பாக்கியம் தரும் அமாசோமவாரம் - அரசமரத்தை சுற்றினால் கருப்பை கோளாறு நீங்கும்

Sat, 02 Feb 2019 17:37:17 +0530

சென்னை: சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், அவனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு, அதை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்து 108 முறை வலம் வந்தால் கருப்பை கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும். மும்மூர்த்திகளின் வடிவமே அரச மரம். அரச மரத்தை வணங்குபவர்களின் பாவம், நோய்கள் நீங்கும். அரச மரத்தை மூன்று முறை

மகோதய அமாவாசையில் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் நிகும்பலா யாகம்

Sat, 02 Feb 2019 17:35:17 +0530

வேலூர்: மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி, யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகள், ஆக்ஞைப்படி தை அமாவாசை எனும் மஹோதய அமாவாசையை முன்னிட்டு வருகிற 04.02.2019 திங்கள்கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நிகும்பலா யாகம் நடைபெறுகிறது.வியதிபாத யோகத்தில் முடிவும் அமாவாசையின் முற்பகுதியும்,

தை அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கும் - பித்ரு தோஷம் விலகும்

Sat, 02 Feb 2019 11:21:48 +0530

மதுரை: பித்ருகளுக்கு தர்ப்பணம் பூஜை செய்யாதவர்கள் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகின்றனர். அப்படி சாபம் பெற்றவர்களின் வீடுகளில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. தை அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். இறைவன் மகாவிஷ்ணு ராமபிரானாக மனித அவதாரம் எடுத்த போது தனது தந்தைக்கு பித்ரு

சனிப்பெயர்ச்சி: சனி வக்ர பார்வை சரியா இல்லையே என்று வருத்தமா இருக்கா- பரிகாரம் இருக்கு

Sat, 02 Feb 2019 07:20:37 +0530

சென்னை: சனி பெயர்ச்சி ஒரு கிரகத்தில் இருந்து இன்னொரு கிரகத்திற்கு இடம்மாறுதல் அடைவது. சனி வக்ரம் அடைதல் என்பது அவர் பின்னோக்கி சஞ்சாரம் செய்வது ஆகும். சனி வக்கிரமடைவதால் சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை

சனி பிரதோஷம் 2019- இந்திரன் போல செல்வமும் செல்வாக்கும் தரும் சிவ தரிசனம்

Fri, 01 Feb 2019 16:56:46 +0530

சென்னை: திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வருவதால் சனி மகாபிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும். நாளை சனிப்பிரதோஷ நாளில் தன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும் சிறப்பு பிரதோஷ பூஜைகள் நடைபெற உள்ளது.ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும்

பிப்ரவரி மாத முக்கிய முகூர்த்த நாட்கள் : வசந்த பஞ்சமி, ரத சப்தமி, பீஷ்மாஷ்டமி திருவிழாக்கள்

Wed, 30 Jan 2019 14:22:01 +0530

சென்னை: பிப்ரவரி மாதத்தில் வசந்த பஞ்சமி, ரத சப்தமி, பீஷ்மாஷ்டமி, மாசி மகம் ஆகிய முக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. தை மாதத்தில் 13 நாட்களும், மாசி மாதத்தில் 15 நாட்களும் பிப்ரவரியில் வருகிறது. திருமணம் உள்ளிட்ட முக்கிய முகூர்த்த நாட்களும் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது. முக்கிய விரத நாட்கள் பிப்ரவரி 1 சனி மகா பிரதோஷம்

லோக்சபா தேர்தல் 2019 : மோடி, ராகுல்காந்தியின் வெற்றியை தீர்மானிக்கும் கிரகங்களின் கூட்டணி

Wed, 30 Jan 2019 14:46:45 +0530

சென்னை: நாட்டின் அரியணையை கைப்பற்றப்போவது யார் பாஜகவா? காங்கிரஸ் கட்சியா? அடுத்த பிரதமர் மோடியா? ராகுல்காந்தியா என கருத்துக்கணிப்புகள் ஒரு பக்கம் இருக்க பெட்டிங்கும் ஆரம்பித்து விட்டது. கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி பார்வை ஆகியவைகளை வைத்து லோக்சபா தேர்தலில் வெல்லப்போவது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியா? பாஜக தலைமையிலான கூட்டணியா என்று ஜோதிடர்களும் தங்கள் பங்குக்கு கணித்து கூறி

வீரமும் சொந்த வீடும் அமைய பூமி புத்திரன் செவ்வாயின் அருள் அவசியம் - உங்க ஜாதகம் எப்படி

Tue, 29 Jan 2019 19:15:45 +0530

சென்னை: சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்ற பல மாமன்னர்கள், சர்வாதிகாரிகள், மாவீரர்கள் ஆகியோர் செவ்வாயின் தீவிர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான். செவ்வாய் வீரமான கிரகம். ரத்தகாரகன். அண்ணன் தம்பிகள், சகோதர சகோதரிகளின் பாசத்திற்குக் காரணம் இந்த செவ்வாய்தான். ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்ற நபருக்கு, உயிரைக் கொடுக்கும் அளவுக்கு விசுவாசிகள் கிடைப்பார்கள். மனத் துணிவு மிகுந்தவராக இருப்பார்.

வாஸ்து 2019: வீட்டிற்கு நான்கு திசையிலும் வரும் காற்று நல்லா இருந்தா நோய் பாதிக்காது

Mon, 28 Jan 2019 18:02:51 +0530

சென்னை: எட்டு திசைகளிலும் சரியாக அமையப்பெற்ற வீட்டில் ஆரோக்கிய லட்சுமி மட்டுமல்லாது அஷ்ட லட்சுமிகளும் குடியேறுவார்கள். வாஸ்து நன்றாக இருப்பது பண வருமானத்திற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். ஒருவர் நிறைய சம்பாதித்தும் நோயினால் பாதிக்கப்பட்டு அந்த பணத்தை மருத்துவமனைக்கு கொடுத்துக்கொண்டிருப்பார்கள். வாடகை வீட்டில் இருந்த போது ஆரோக்கியமாக இருந்த

கண்டதும் காதலா? உங்க காதல் ஜெயிக்குமா - நீங்க எந்த ராசி #loveastrology

Sat, 26 Jan 2019 17:25:43 +0530

சென்னை: காதலுக்கான ராசிகள் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மீனம் ராசிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெற்றால் காதல் கை கூடும்.துலாமில் சுக்கிரன் அமைந்து மற்ற ராசிகளும் கை கொடுக்குமானால் காதல் கை கூடும் என்கிறது காதல் ஜோதிடம். குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது

கோடீஸ்வரனாக்கும் மேடு பள்ளங்கள் - வாஸ்து பூஜை நாளில் டிப்ஸ் படிங்க

Sat, 26 Jan 2019 17:01:10 +0530

சென்னை: அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வசிக்கும் வீட்டில் உள்ள மேடு பள்ளங்களே ஒருவரின் ஏற்றத்தாழ்வுகளை நிர்ணயிக்கின்றன. வாஸ்து சரியாக இருந்தால் வெற்றியும் தேடி வரும். ஒருவரை கோடீஸ்வரர் ஆக மாற்றுவதே மேடுபள்ளங்கள் என்கின்றன. வாஸ்து பகவானை குளிர்விக்க வாஸ்து நாளில் பூஜை செய்வது நல்லது. இன்று காலை 10.40 முதல் 11.15 வரை வாஸ்து

சுக்கிரன் பெயர்ச்சி 2019: தனுசுக்கு இடம் பெயரும் காதல் நாயகன் - 12 ராசிக்கும் பலன்கள்

Sat, 26 Jan 2019 12:23:29 +0530

சென்னை: கிரகங்களின் கூட்டணி, சஞ்சாரத்தை வைத்து ராசிக்காரர்களுக்கு நன்மையும் தீமையும் நடைபெறும். சுக்ரன் களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர். சுக்கிரன் விருச்சிகம் ராசியில் குரு உடன் இணைந்து சஞ்சாரம் செய்து வருகிறார். வரும் 29ஆம் தேதி இரவு முதல் தனுசு ராசியில் சனியுடன் பிப்ரவரி 24ஆம் தேதி வரை சஞ்சரிக்கப்போகிறார். இந்த கூட்டணியால் மேஷம் முதல் மீனம் வரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம் - 48 நாட்களும் உலா வரும் தெய்வங்கள்

Thu, 24 Jan 2019 19:12:18 +0530

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, மாசி ஆகிய மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் முக்கியமானவை.

ரதசப்தமி 2019 : திருமலையில் ஒரே நாளில் ஏழு வாகனங்களில் உலாவரும் மலையப்பசுவாமி

Thu, 24 Jan 2019 19:21:09 +0530

திருப்பதி : திருப்பதியில் ஆண்டுதோறும் ரத சப்தமி எனப்படும் சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு ரதசப்தமி விழா வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது. 12ஆம் தேதி ஒரே நாளில் 7 வாகன சேவைகளில் ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வருகிறார். இதை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்று தேவஸ்தானம் குறிப்பிடுகிறது.

திருவையாறில் 172வது தியாகராஜர் ஆராதனை விழா: 25ஆம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனை

Wed, 23 Jan 2019 17:11:50 +0530

தஞ்சாவூர் : காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சத்குரு தியாகராஜரின் சமாதி வளாகத்தில், தியாகராஜர் மறைந்த புஷ்ய பகுல பஞ்சமி திதியில் 'ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபை' சார்பில், ஆண்டுதோறும் இசை ஆராதனை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 172வது ஆண்டு ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி ஜனவரி 25ஆம் தேதி

தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 16 தெய்வீக திருமணங்கள் பார்த்தால் திருமண வரம் கிடைக்கும்

Wed, 23 Jan 2019 17:34:56 +0530

வேலூர்: ஷண்மத பீடமாக திகழ்ந்து வரும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஷண்மத தெய்வங்களை போற்றி ஆராதிக்கும் விதத்தில் 16 திருக்கல்யாண மஹோத்சவமும் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு 'சஹஸ்ர கலசாபிஷேகமும்', ஸ்ரீ ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்துடன் பல்வேறு வைபவங்கள் ஸ்வாமிகளின் அருளானைப்படி வருகிற 13.03.2019 முதல் 17.03.2019 வரை நடைபெறுகிறது. 600க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர

புதன்பெயர்ச்சி 2019: மகரத்தில் சூரியனுடன் கூட்டணி அமைத்த புதன் - எந்த ராசிக்கு அதிக நன்மை

Tue, 22 Jan 2019 17:51:44 +0530

மதுரை: புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் தனசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு ஜனவரி 21ஆம் தேதி முதல். சஞ்சாரம் செய்கிறார். மகரம் ராசியில் ஏற்கனவே சூரியன், கேது குடித்தனம் செய்து கொண்டிருக்க, இப்போது புத்திநாதன் புதனும் குடியேறுகிறார். தேர்வு நேரம் என்பதால் மாணவர்களுக்கும், இன்டர்வியூ செல்பவர்களுக்கும் 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை அறிந்து கொள்வோம். மனிதர்களின் வாழ்க்கையைப்

தைப்பூசம் நாளில் தாமிரபரணியில் தீர்த்தமாடிய காசிபநாதர் - என்னென்ன விஷேசம் தெரியுமா?

Mon, 21 Jan 2019 17:02:09 +0530

மதுரை: தை மாதத்தில் முழு நிலவு நாளில் பூசம் நட்சத்திரம் இணைவது வெகு சிறப்பு. இந்த புண்ணிய நாள் தைப்பூச திருவிழாவாக உலகமெங்கிலும் உள்ள தமிழக மக்களால் கொண்டாடப்படுகின்றது. மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. முருகன் ஆலயங்களில் மட்டுமல்லாது சிவ ஆலயங்களிலும் தைப்பூசம் விசேசமாக

தைப்பூசம் 2019: முருகன் ஆலயங்களில் கோலாகலம் - பழனியில் குவியும் பக்தர்கள்

Mon, 21 Jan 2019 11:03:37 +0530

பழனி: தைப்பூசம் என்றாலே அது தமிழ்கடவுள் முருகனுக்கு உகந்த விழா. அசுரர்களை அழிக்க முருகனுக்கு அன்னை பார்வதி சக்தி வேல் அளித்த நாளாகவும் புராண கதைகள் கூறுகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், சுவாமி மலை, பழமுதிர்சோலை ஆகிய முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகின்றனர். பழனியில் இன்று மாலையில்

தைப்பூசம் 2019: வடலூரில் ஜோதி தரிசனம் காண குவியும் பக்தர்கள்

Sun, 20 Jan 2019 11:05:52 +0530

கடலூர்: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபையில் நாளை தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெறுகிறது. தை மாதத்தில் பூச நட்சத்திரமும் முழுநிலவு நாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூச திருவிழா. இந்த ஆண்டு தைப்பூசம் உலகமெங்கும் வாழும் தமிழர்களால்

மகா சனி பிரதோஷம் - விரதம் இருந்தால் பாவங்கள் விலகி புண்ணியம் சேரும்

Fri, 18 Jan 2019 12:08:00 +0530

சென்னை: சனிப்பிரதோஷ நாளில் விரதம் இருந்தால் சகல செளபாக்கியங்களும் கிடைப்பதோடு, இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள். இந்த நாளில் சிவனுக்கு உகந்த மகா

தை வெள்ளி: குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் விரதம் - கடன் தொல்லை நீங்கும்

Fri, 18 Jan 2019 07:44:11 +0530

மதுரை: தை மாத வெள்ளிக்கிழமையான இன்று அம்மன் கோயிலுக்குச் சென்று அவளை வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வாள். அம்மன் ஆலயங்களில் சந்தனக் காப்பு சாத்தி வழிபட்டால், சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும். அம்மன் உள்ளம் குளிர்ச்சியாகி நமக்கு வேண்டும் வரத்தை தருவாள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கடன் தொல்லைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். அம்மனுக்கு

பிரயாக்ராஜ் கும்பமேளா 2019: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் கிடைக்கும் புண்ணியங்கள்

Fri, 18 Jan 2019 09:17:00 +0530

பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், புனித நீராடலுடன் அர்த்த கும்பமேளா திருவிழா ஜனவரி 15ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்களும் சாதுக்களும் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிவதே புண்ணியம் இதனால் எண்ணற்ற பலன்கள்

தைப்பூசம் 2019: பழனிக்கு காவடியுடன் படையெடுக்கும் பக்தர்கள் - 21ல் தேரோட்டம்

Wed, 16 Jan 2019 14:03:24 +0530

சென்னை: அறுபடைவீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 20ஆம் தேதி 6ஆம் திருவிழாவாக திருக்கல்யாணமும், வெள்ளித்தேரோட்டமும் நடைபெறுகிறது. மறுநாள் 21ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது. பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக காவடிகளுடன் படையெடுத்து வருகின்றனர். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.

தை மாத ராசிபலன்கள் 2019: மகரத்தில் சஞ்சரிக்கும் சூரியன் - உத்தராயண புண்ணியகாலம்

Tue, 15 Jan 2019 09:28:40 +0530

மதுரை: தை முதல்நாளில் இருந்து உத்தராயண புண்ணியகாலம் தொடங்கப் போகிறது. சூரியனின் வடதிசை பயணம் தொடங்குகிறது. மகரம் ராசியில் சூரியன் சஞ்சரிப்பது தை மாதத்தில்தான் என்பதால் மகரமாதம் என்றும் அழைக்கின்றனர். காலபுருஷ தத்துவத்தின்படி மகரம் பத்தாவது மாதம். தொழில் ஸ்தானம். இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

தை பொங்கல் 2019: சூரியனுக்கு நன்றி சொல்லும் திருநாள் - பொங்கல் வைக்க நல்ல நேரம்

Mon, 14 Jan 2019 11:47:48 +0530

மதுரை: தை பொங்கல் திருநாளான நாளை 15ஆம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும். உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் முதல் நாள் அன்று உலகிற்கு

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 30 #Margazhi,#Thiruppaavai

Mon, 14 Jan 2019 07:30:02 +0530

திருப்பாவை 30 வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்னசங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமேஇங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்! பாடல் விளக்கம்: திருப்பாற்கடலை கடைந்த மாதவனாம், கேசவனாம் எம்பெருமாள் ஸ்ரீமன் நாராயணனை, அழகான பெண்கள் எல்லாம் சென்று மனமுருக

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 29 #Margazhi,#Thiruppaavai

Sun, 13 Jan 2019 08:13:09 +0530

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீகுற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாதுஇற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடுஉற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய். பாடல் விளக்கம்: கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப்

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 28 #Margazhi,#Thiruppaavai

Sat, 12 Jan 2019 07:44:41 +0530

திருப்பாவை - பாடல் 28 கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்பிறவி பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடுஉறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாதுஅறியாத பிள்ளைகளோம் அன்பினால்உன் தன்னைச்சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதேஇறைவாநீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.." பாடல் விளக்கம்: இடையர்குல மக்களாகிய நாங்கள் எல்லாம் கறவைப் பசுக்களின் பின்னாலேயே சென்று காட்டுக்குச்

தை கிருத்திகை விரதம்: செவ்வாய் தோஷ திருமணத்தடை நீங்கும், மூடிய கருப்பை திறக்கும்

Fri, 11 Jan 2019 12:32:50 +0530

மதுரை: மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே திருமணம் நடைபெற வேண்டும், கடவுள் அருளால் பிள்ளைச் செல்வம் கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஏதாவது ஒரு தடையோ, தோஷமோ இருந்தால் இந்த இரண்டுமே அமையாது. தை கிருத்திகை தினத்தில் விரதமிருந்து முருகனை வணங்கினால் நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும். திருமண தடை நீங்கும், பிள்ளை இல்லாத தம்பதியனருக்கு மழலைச் செல்வம்

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 27 #Margazhi,#Thiruppaavai

Fri, 11 Jan 2019 08:09:45 +0530

திருப்பாவை 27 கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சன்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து குளிர்ந் தேலோர் எம்பாவாய். பாடல் விளக்கம் பகைவரை வென்று சீருடன் விளங்கும்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தை கார்த்திகை விழா கொடியேற்றம் - ஜனவரி 17ல் தெப்ப உற்சவம்

Thu, 10 Jan 2019 18:47:59 +0530

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தை கார்த்திகையை முன்னிட்டு நடைபெறும் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சாமிக்கு சர்வ அலங்காரமும், விசேஷ பூஜையும் நடைபெற்றது. ஜனவரி 16ஆம் தேதி தேரோட்டமும், 17ஆம் தேதி தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன்

கூடாரவல்லி நாளில் ஆண்டாளை தரிசித்தால் மனம் போல் மாங்கல்யம் அமையும்

Thu, 10 Jan 2019 13:07:57 +0530

மதுரை: ஆண்டு தோறும் மார்கழி மாதம் 27ஆம் நாள் வைஷ்ணவத் திருத்தலங்களில், ‘கூடாரவல்லி’ என்ற பெயரில் ஒரு வைபவம் நடைபெற்று வருகிறது. இந்த நாளில் ஆண்டாளை தரிசித்தால் மனம் போல மாங்கல்யம் அமையும் பிரிந்த தம்பதியர் கூடுவார்கள் என்பது ஐதிகம். கோடி நன்மை தரும் கூடாரவல்லி நாளில் தன்வந்திரி பீடத்தில் திருமண யோகம் தரும் திருமாங்கல்ய பூஜை

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 26 #Margazhi,#Thiruppaavai

Thu, 10 Jan 2019 13:28:34 +0530

திருப்பாவை - 26 மாலே! மணிவண்ணா! மார்கழிநீர் ஆடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வனபாலன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சனியமேபோல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவேசாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரேகோல விளக்கே கொடியே விதானமேஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்! விளக்கம் : கண்ணன் ராஜசிங்கம் போல் சிங்கம் போல சிம்மாசனத்தில் வீற்றிருந்து, 'பெண்களே, நீங்கள் பறை

மிதுனம், கன்னி ராசிக்காரர்களுக்கு புதன்கிழமை ரொம்ப அதிர்ஷ்டமான நாள்

Wed, 09 Jan 2019 15:50:02 +0530

மதுரை: மிதுனம், கன்னி ராசியில் பிறந்தவர்கள் புதனை ஆட்சிநாதனாகக் கொண்டவர்கள். நினைத்ததும் கவிபாடும் திறன், இலக்கண இலக்கிய அறிவு போன்றவற்றைத் தருபவரும் புதனே. நவக்கிரகங்களில் அறிவின் அதிபதியாக புதன் கிரகம் விளங்குகிறது. ஒருவரது ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் அறிவிலும், புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்குவார். அவரை உலகமே திரும்பிப் பார்க்கும். எந்த நேரமும் கலகலப்பாகவும்,

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 25 #Margazhi,#Thiruppaavai

Wed, 09 Jan 2019 09:03:45 +0530

திருப்பாவை பாடல் - 25 ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய். பாடல் விளக்கம்: தேவகி,

கெட்டிமேளம் கொட்டப்போகும் தை மாதம்- முகூர்த்த நாட்கள், விசேச தினங்கள்

Tue, 08 Jan 2019 12:55:26 +0530

சென்னை: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை மாதம் சூரியன் தனது வட திசை பயணத்தை துவக்கும் உத்தராயண புண்ணியகாலம் பிறக்கிறது. தை மாதம் நிறைய பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் நடைபெறும் மாதம். திருமணம் உள்ளிட்ட பல சுப காரியங்கள் நடைபெறும் மாதமாகவும் உள்ளது. தை மாதத்தில் என்னென்ன விசேசங்கள் உள்ளன என்று பார்க்கலாம். சுப

மகரசங்கராந்தி 2019 பிரவேசம்- எந்த நட்சத்திரக்காரர்களுக்கு என்ன பலன்

Tue, 08 Jan 2019 13:00:05 +0530

சென்னை: மகரசங்கராந்தி என்னும் கால தேவதை இந்த ஆண்டு இந்த ஆண்டு மார்கழி மாதம் 30ஆம் தேதி திங்கட்கிழமை ஜனவரி 14,2019 வளர்பிறை அஷ்டமி திதி அஸ்வினி நட்சத்திரம் சித்த யோகம், பவகரணம் இரவு 7 மணி 51 நிமிடத்தில் கடக லக்னத்தில் பிரவேசிக்கிறார். மகரசங்கராந்தி தேவதையின் தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம்

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 24 #Margazhi,#Thiruppaavai

Tue, 08 Jan 2019 07:35:12 +0530

திருப்பாவை பாடல் - 24 அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றிசென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றிபொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றிகன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றிகுன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றிவென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றிஎன்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்இன்று யாம் வந்தோம் இரங்கேலோர்

உடல் நலம், மனநலம் காக்கும் சந்திரன் -சந்திரதோஷம் நீக்கும் பரிகாரத்தலங்கள்

Mon, 07 Jan 2019 10:39:24 +0530

மதுரை: ஜாதகத்தில் சந்திரதோஷம் இருப்பவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய வளர்பிறை துவிதியை திதியில் விரதம் இருந்து மாலையில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூர்ண அருளைப் பெறலாம். இன்று மாலை சந்திர தரிசனம் செய்ய ஏற்ற நாள்

கடன், எதிரி, நோய் பிரச்சினை தீரலையா? - அனுமனை சரணடையுங்கள்

Sun, 06 Jan 2019 10:30:43 +0530

சென்னை: கடன் தொல்லையால் தவிப்பவர்கள், தீராத நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஒருபக்கம் இருக்க, எதிரிகள் தொல்லையும் சிலருக்கு அதிகம் இருக்கும். இந்த தொல்லைகளை எப்படி சமாளிப்பது என்று பலரும் யோசித்து மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள். கடன் தொல்லையும், நோய்களும் வருவதற்கு நம்முடைய ஜாதகத்தில் உள்ள கிரகங்களும் காரணமாக இருக்கும். நோய், கடன் தொல்லை தீர அதற்குரிய பரிகாரங்களை செய்ய

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 22 #Margazhi,#Thiruppaavai

Sun, 06 Jan 2019 07:34:55 +0530

திருப்பாவை - 22 அங்கண்மா ஞாலத்தரசர் அபிமானபங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழேசங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போலசெங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய். பாடல் விளக்கம்: இந்தப் பாசுரத்தில் கோபியர்கள் கண்ணனின் அருளைப் பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 21 #Margazhi,#Thiruppaavai

Sat, 05 Jan 2019 13:09:04 +0530

திருப்பாவை பாடல் 21 ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்பமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலேபோற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் பாடல் விளக்கம்: நப்பின்னை பிராட்டி துயில் கலைந்து எழுந்து, வந்திருந்த ஆயர் சிறுமிகளுடன் இணைந்து கண்ணபிரானை துயிலெழுப்பும்

மார்கழி அமாவாசை: அனுமன் ஜெயந்தி விழா- ப்ரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்

Sat, 05 Jan 2019 11:48:05 +0530

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சனிக்கிழமை அமாவாசை மற்றும் ஹனுமன் ஜயந்தியை முன்னிட்டு காலை 8.00 மணி முதல் 1.00 மணி வரை ஹனுமந்த் ஹோமம் மற்றும் அமாவாசை யாகம் நடைபெறுகிறது. ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு 1000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு சரப சூலினி ப்ரத்யங்கிரா தேவி யாகம் நடைபெற உள்ளது. மாதத்தின்

அனுமன் ஜெயந்தி: 1 லட்சம் வடைமாலையில் ஜொலிக்கப் போகும் நாமக்கல் ஆஞ்சநேயர் #HanumanJayanti

Thu, 03 Jan 2019 15:58:35 +0530

நாமக்கல்: மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இந்த ஆண்டு நாளை மறுதினம் ஜனவரி 5ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயங்களில் அவருக்கு அணிவிக்க ஒரு லட்சம் வடைகள், லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் அனுமன் சிரஞ்சீவியாக இந்த மண்ணில் இருக்கிறார்.

சனிதோஷம் நீக்கும் ஆஞ்சநேயர் விரதம் : ராம நாமம் சொன்னால் நினைத்தது நிறைவேறும்

Thu, 03 Jan 2019 16:01:25 +0530

மதுரை: அஞ்சனை மைந்தன் அனுமன் அவதரித்த நாளில் அவரை வேண்டி விரதம் இருந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டகசனி, அர்த்தாஷ்டம சனியால் அவதிப்படுபவர்கள் அனுமனை சரணடைய சனிதோஷம் நீங்கும். எவர் ஒருவர் ஸ்ரீராமரையோ அல்லது ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினாலும் அவர்களைக் காக்கும் பெரும் பொறுப்பை அனுமன் ஏற்பார். வியாழன்

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 19 #Margazhi,#Thiruppaavai

Thu, 03 Jan 2019 07:59:28 +0530

திருப்பாவை - 19 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனைஎத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய். பாடல் விளக்கம்: நப்பின்னையும் நானும் இருக்கும்போது நப்பின்னையை மட்டும்

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 18 #Margazhi,#Thiruppaavai

Wed, 02 Jan 2019 07:24:33 +0530

திருப்பாவை -18உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடசெந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்பவந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய். விளக்கம்: இந்தப் பாசுரம் நப்பின்னைப் பிராட்டியின் பெருமையைக்கூறி

ஜனவரியில் முக்கிய விஷேச, விரத தினங்கள்: ஆஞ்சநேயர் ஜெயந்தி, தை பொங்கல், தை பூசம்

Tue, 01 Jan 2019 10:53:58 +0530

சென்னை: ஜனவரி மாதம் பல முக்கிய விஷேச விரத தினங்கள் இருக்கின்றன. ஆஞ்சநேயர் அவதரித்தது மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரம், இது ஜனவரியில் வருகிறது. சூரியனுக்கு உகந்த தை பொங்கல், மகர சங்கராந்தி, முருகனுக்கு உகந்த தைப்பூசம் என பல முக்கிய தினங்கள் இருக்கின்றன. மார்கழி, தை மாதம் இணைந்து ஜனவரி மாதம் உள்ளதால் முக்கிய

ஜனவரி மாத ராசி பலன்: மேஷம் - மீனம் வரை பலன்கள் - பரிகாரங்கள் #Januaryrasipalan2019

Tue, 01 Jan 2019 09:31:02 +0530

சென்னை: ஜனவரி மாதம் தனுசு ராசியில் சூரியன், சனி, புதன் இணைந்திருக்க, கடகத்தில் ராகு மகரத்தில் கேது என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. துலாமில் உள்ள சுக்கிரன் விருச்சிகத்தில் குரு உடன் இணைகிறார். செவ்வாய் மீனத்தில் சஞ்சரிக்கிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் பலன்களைப் பார்க்கலாம். இந்த மாதம் துவக்கத்தில் தனுசு ராசியில் சஞ்சரிக்கும்

2019 புத்தாண்டு ராசி பலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு எப்படி - பரிகாரங்கள்

Tue, 01 Jan 2019 11:30:51 +0530

சென்னை: கடந்த 2018ஆம் ஆண்டை விட 2019ஆம் புத்தாண்டு 12 ராசிக்காரர்களுக்குமே நன்மைகள் அதிகம் நிறைந்த ஆண்டாக இருக்கப்போகிறது எனவே யாரும் கவலைப்பட வேண்டாம். கிரகங்களின் கூட்டணி, இடப்பெயர்ச்சியை வைத்து பார்க்கும் போது நாட்டிலும் வீட்டிலும் நன்மைகள் நடைபெறும் ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டு மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள், பரிகாரங்கள் எப்படி

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 17 #Margazhi,#Thiruppaavai

Tue, 01 Jan 2019 07:40:45 +0530

திருப்பாவை - 17 அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கேஎம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்தஉம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்செம்பொற் கழலடிச் செல்வா பலதேவாஉம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய் பாடல் விளக்கம்: இந்த பாசுரத்தில், நந்த கோபருடைய திருமாளிகையுனுள்ளே சென்ற ஆண்டாள்

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 16 #Margazhi,#Thiruppaavai

Mon, 31 Dec 2018 08:45:25 +0530

திருப்பாவை - 16 நாயகனாய் நின்ற நந்த கோபனுடையகோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீநேய நிலைக் கதவம் நீக்கு ஏல் ஓர் எம்பாவாய். விளக்கம்: பாவை நோன்பு இருக்கும் கோபியர்கள்

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 15 #Margazhi,#Thiruppaavai

Mon, 31 Dec 2018 08:43:24 +0530

திருப்பாவை - 15 எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோசில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன்வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுகஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையைஎல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்கவல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய்.

சுக்கிரன் பெயர்ச்சி 2019: துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு இடம் மாறும் காதல் நாயகன்

Mon, 31 Dec 2018 12:18:56 +0530

சென்னை: ஆடம்பரத்திற்கும் அழகியலுக்கும் காரணகர்த்தாவான சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாதம் ஒருமுறை இடம் பெயர்கிறார். இதுநாள் வரை துலாம் ராசியில் சஞ்சரித்த சுக்கிரன் புத்தாண்டின் முதல்நாள் ஜனவரி 1 முதல் நீர் ராசியான விருச்சிகத்திற்கு இடம் பெயர்கிறார். இந்த சுக்கிரப் பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும், பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம். சுக்ரன்

2019 புத்தாண்டு பலன்கள் - மேஷத்திற்கு மோசமில்லை - என்ஜாய் மக்களே

Mon, 31 Dec 2018 12:19:21 +0530

மதுரை: வீரமும் செய்யும் செயலில் வெற்றியை குவிக்கும் மேஷ ராசிக்காரர்களே... 2019 புத்தாண்டு பொதுவாக உங்களுக்கு நல்லவிதமான பலன்களை அள்ளி அள்ளி கொடுக்கப்போகிறது. ஆண்டின் முற்பகுதியில் குரு சஞ்சாரம் சாதகமாக இல்லை என்றாலும் குரு பார்வையினால் கடன் பிரச்சினைகள் தீரும். இந்த ஆண்டு சனியின் சஞ்சாரம், ராகு கேது பெயர்ச்சி, ஆண்டு இறுதியில் வரப்போகும் குருப்பெயர்ச்சி சாதகமான

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 14 #Margazhi,#Thiruppaavai

Sat, 29 Dec 2018 08:27:41 +0530

திருப்பாவை - 14 உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்தங்கள் திருக்கொயில் சங்டகிடுவான் போகின்றார்எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்பங்கயக் கண்ணானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய். பாடல் விளக்கம்: உன்

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 13 #Margazhi,#Thiruppaavai

Sat, 29 Dec 2018 08:24:57 +0530

திருப்பாவை - 13 புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுபுள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதேபள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய். பாடல் விளக்கம்: இப்பாசுரத்தில் கிருஷ்ணர் செய்த லீலையான

புத்தாண்டு நாளில் தன்வந்திரி பீடத்தில் ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்

Fri, 28 Dec 2018 17:54:16 +0530

வேலூர்: வாலாஜா பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி நாளை தேய்பிறை அஷ்டமி யாகமும், 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கிருஷ்ணர் யாகத்துடன் பகவத் கீதை நூல் வழங்கும் விழா நடைபெறுகிறது. உலக நலன் கருதி 01.01.2019 புத்தாண்டு தினத்தில் ஐஸ்வர்யம் தரும்

புதன்பெயர்ச்சி 2019: புத்தாண்டில் சூரியன் சனியோடு தனுசில் குடியேறப்போகும் புதன் - பலன்கள்

Fri, 28 Dec 2018 18:27:03 +0530

சென்னை: புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் தற்போது குரு உடன் விருச்சிகத்தில் திலிருந்து தனுசுக்கு ஜனவரி 1ஆம் தேதியன்று இடப் பெயர்ச்சியடைகிறார். தனுசு ராசியில் ஏற்கனவே சூரியன், சனி குடித்தனம் செய்து கொண்டிருக்க, இப்போது புத்திநாதன் புதனும் குடியேறுகிறார். 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை அறிந்து கொள்வோம். நவக்கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசிக்கும்

2019ஆம் ஆண்டு பருவமழை எப்படி இருக்கும் - புயல் தமிழகத்தை தாக்குமா? - பஞ்சாங்கம் கணிப்பு

Thu, 27 Dec 2018 19:31:58 +0530

மதுரை: பருவமழை தவறாது பெய்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் தடுமாறாமல் இருக்கும். 2018ஆம் ஆண்டில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட அதிகமாகவே பெய்தது, அணைகள் நிரம்பி வழிந்தன. வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் இல்லை. கஜா புயல் டெல்டா மாவட்டங்களை சூறையாடிச் சென்று விட்டது. 2019 ஆங்கில புத்தாண்டில் பருவமழை எப்படியிருக்கும் வெள்ளமா? வறட்சியா என தமிழ்

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 12 #Margazhi,#Thiruppaavai

Thu, 27 Dec 2018 08:24:11 +0530

திருப்பாவை -12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலை வழியே நின்று பால் சோரநனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றிசினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்றமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய். பாடல் விளக்கம்: இந்தப் பாடலில்

2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: வெளிநாடு செல்லும் யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு இருக்கு தெரியுமா?

Fri, 28 Dec 2018 18:10:11 +0530

சென்னை: சொந்த ஊரை விட்டு கடல் கடந்து வெளிநாடு செல்ல வேண்டும் என்று பலருக்கும் விருப்பம் இருக்கும். கிரகங்களின் சஞ்சாரம், தசாபுத்தியின் அடிப்படையிலேயே மேற்படிப்பு யோகமும், வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்கும். பிறக்கப்போகும் 2019 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு வேலை வாய்ப்பு அமையும் என்றும் படிப்பிற்காக விமானம், கப்பலில் செல்லும் யோகம் கிடைக்கிறது என்று

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 11 #Margazhi,#Thiruppaavai

Wed, 26 Dec 2018 07:32:38 +0530

திருப்பாவை -11 கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்துசெற்றார் திறல் அழியச் சென்று செருகச் செய்யும்குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியேபுற்றரவு அல்குல் புனமயிலே போதராய்சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடசிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீஎற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய். பாடல் விளக்கம்: கன்றுகளை ஈன்று,

உலகை ரட்சிக்க பிறந்த தேவ மைந்தன்: நடெங்கும் தேவாலயங்களில் விடிய விடிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Tue, 25 Dec 2018 10:39:07 +0530

சென்னை: மார்கழி மாதம் மகத்தான மாதம் இந்த மாதத்தில் வைகுண்ட ஏகாதசியும் ஆருத்ரா தரிசனமும் ஆலயங்களில் நடைபெறுகிறது. மண்ணில் பிறந்த மக்களை ரட்சிக்க ஏசு மகான் பிறந்த நாளும் மார்கழியில்தான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் அவதரித்த ஏசு பிரானின் பிறந்த நாளை இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையாக நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 10 #Margazhi,#Thiruppaavai

Tue, 25 Dec 2018 07:49:14 +0530

திருப்பாவை - 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். பாடல் விளக்கம்: ஒவ்வொரு தோழியாக எழுப்பிக் கொண்டு வருகையில் நந்தகி என்ற தோழியின் வீடு அடுத்து

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 9 #Margazhi,#Thiruppaavai

Mon, 24 Dec 2018 09:07:51 +0530

திருப்பாவை - 9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியதூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான்ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றுநாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய். விளக்கம்: அழகாய் ஒளிரும் நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிலும்

ஆருத்ரா தரிசனம்: நடராஜ தாண்டவத்தை தரிசித்தால் கிடைக்கும் பலன்கள்

Sun, 23 Dec 2018 09:42:21 +0530

மதுரை: தேவர்களின் விடிகாலை பொழுதாக போற்றப்படும் மார்கழியில் திருவாதிரைப் பண்டிகை ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவனுக்கு உகந்த நாள். ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளான சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள். தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 8 #Margazhi,#Thiruppaavai

Sun, 23 Dec 2018 07:23:57 +0530

திருப்பாவை - 8 கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடுமேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்கூவுவான் வந்து நின்றோம்; கோதுகலம் உடையபாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டுமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டியதேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்,ஆவாவென்று ஆராய்ந்து அருள் - ஏலோர் எம்பாவாய். விளக்கம்: அன்பிற்குரிய தோழியே!...பொழுது புலர்ந்து

சிவபெருமானின் பஞ்ச சபை நடனம் - மதுரையில் கால் மாற்றி ஆடிய நடராஜர் காரணம் தெரியுமா?

Sat, 22 Dec 2018 14:19:15 +0530

சிதம்பரம்: பொன்னம்பலம், வெள்ளியம்பலம், தாமிரசபை, சித்திரசபை,ரத்தினசபை என நடராஜன் பஞ்சபைகளில் திருநடனம் ஆடுகிறார். நான்கு சபைகளிலும் இடதுகாலை தூக்கி நடனம் ஆடும் சிவன், மதுரையில் வெள்ளியம்பலத்தில் மட்டும் சிவன் வலதுகாலை தூக்கி நடனமாடுகிறார். இது ஏன் என்று பக்தர்களுக்கு தெரியுமா? ஆடல்வல்லன் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறும் இந்த நேரத்தில் அதைப் பற்றி அறிந்து கொள்ள மேற்கொண்டு

ஆருத்ரா தரிசன நாளில் நடராஜருக்கு திருவாதிரை களி படைப்பது ஏன் தெரியுமா?

Sat, 22 Dec 2018 13:20:49 +0530

மதுரை: திருவாதிரைக்கு ஒருவாய் களி என்றொரு புகழ்பெற்ற வாசகம் உண்டு. திருவாதிரை விரதம் இருந்து, 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, களி சமைத்து நடராஜ பெருமானுக்கு நைவேத்தியம் செய்து விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள் பக்தர்கள். ஆருத்ரா தரிசன நாளில் நடராஜருக்கு களி சமைத்து நிவேதனம் செய்யப்படுவதற்கு ஒரு சுவையான கதை ஒன்று உள்ளது. பக்தன் சமைத்து கொடுத்த களியை

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொட்டும் மழையில் தேரோட்டம் கோலாகலம்- நாளை ஆருத்ரா தரிசனம்

Sat, 22 Dec 2018 13:17:24 +0530

சிதம்பரம்: மார்கழி தேரோட்டம் பலத்த மழைக்கிடையே பக்தர்களின் முயற்சியினால் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது. பெருக்கெடுத்து வெள்ளம் ஓடினாலும் பக்தர்கள் வெள்ளத்தில் நான்கு மாட வீதிகளிலும் தேர் ஆடி அசைந்து வந்த அழகை பல்லாயிரக்கணக்கானவர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.சிவபெருமானின் பஞ்சபூதத்தலங்களில் ஆகாயத்தலமாக போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் வெகு

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 7 #Margazhi,#Thiruppaavai

Sat, 22 Dec 2018 07:41:41 +0530

திருப்பாவை - 7 கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்பெண்ணே!காசும்பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ!நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்திகேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்! பாடல் விளக்கம்: சென்ற ஆறாவது பாசுரத்தில் பகவதனுபவத்துக்கு புதியதான ஒருத்தியை எழுப்பினார்கள். இந்த பாசுரத்தில் பகவதனுபவம் உள்ள பெண்ணையே
djega.in franceindia.com