Tamil Daily Calendar


இன்றைய ராசி பலன்


வார ராசி பலன்


மாத ராசி பலன்




பஞ்சாங்கம்

ஆபத்தில் இருந்து காக்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு - மரண பயம் நீங்கும் அஷ்டபைரவ யாகம்
Posted on Friday April 26, 2019

வேலூர்: சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார். அஷ்டமி வழிபாடு ஆபத்திலிருந்து காக்கும் வழிபாடு ஆகும். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு

அக்னி நட்சத்திரம், அட்சய திருதியை, வைகாசி விசாகம் - மே மாத முக்கிய விஷேச நாட்கள்
Posted on Friday April 26, 2019

சென்னை: மே மாதத்தில் முக்கிய விரத நாட்கள், முகூர்த்த நாட்கள் உள்ளன. செல்வ வளம் தரும் அட்சய திருதியை, பலராமர் ஜெயந்தி, சங்கரர் ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி, முருகப்பெருமானுக்கு உகந்த வைகாசி விசாகம் உள்ளிட்ட பல விஷேச நாட்கள் உள்ளன. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் மே மாதம் 26 நாட்கள் வாட்டி வதைத்து

தன்வந்திரி பகவானுக்கு திருவோண தைலாபிஷேகம் - நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம்
Posted on Friday April 26, 2019

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன், அனைவருக்கும் அனைத்து விதமான ஆனந்தம், ஐஸ்வர்யங்கள் கிடைக்க வருகிற 27.04.2019 சனிக்கிழமை திருவோண நக்ஷத்திரத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மஹா தன்வந்திரி ஹோமத்துடன் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு

அக்னி நட்சத்திர தோஷ காலத்தில் சுபகாரியம் செய்யலாமா? - என்ன செய்யக்கூடாது
Posted on Thursday April 25, 2019

மதுரை: ஜோதிட சாஸ்திரத்தில் அக்னி நட்சத்திர காலத்தை தோஷ காலம் என்று கூறுவதால் இந்த காலத்தில் சில சுப காரியங்களையும் புதிய பேச்சுவார்த்தைகளும் துவக்க மாட்டார்கள். இந்த ஆண்டு மே 4ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை மொத்தம் 26 நாட்கள் அக்னி நட்சத்திரம் காலம் உள்ளது. அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம்,

சித்திரை திருவிழா நிறைவு: மலைக்கு திரும்பிய கள்ளழகர்- 21 பூசணிக்காயில் திருஷ்டி சுற்றிய மக்கள்
Posted on Wednesday April 24, 2019

மதுரை: மதுரைக்கு போய் வைகை ஆற்றில் இறங்கி லட்சக்கணக்கான மக்களுக்கு தரிசனம் கொடுத்து விட்டு மண்டூகமாக தவம் செய்த முனிவருக்கு சாப விமோசனம் அளித்துவிட்டு எட்டுநாட்களுக்குப் பின்னர் அழகர் மலைக்கு அதிர்வேட்டுகள் முழங்க வந்து சேர்ந்தார் கள்ளழகர். மக்களின் கண் எல்லாம் அழகர் மேல்தான் இருந்தது என்பதால் 21 பூசணிக்காய்களில் கற்பூரம் ஏற்றி பக்தர்கள் சுற்றிப்போட்டு வரவேற்றனர்.சித்திரை





djega.in franceindia.com