Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil

Exclusive: நிறைய பணம் தர்றேன்னு சொல்றாங்க.. ஆனா நா அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்: நாஞ்சில் சம்பத்

Mon, 17 Jun 2019 11:57:02 +0530

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தனக்கு அதிக பணம் தருகிறேன் என பிரபல தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ந்து அழைப்பதாக முன்னாள் அரசியல்வாதியும், தற்போதைய சினிமா நடிகருமான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். திமுக, மதிமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் முக்கிய பதவி வகித்தவர் நாஞ்சில் சம்பத். தமிழகம் முழுவதும் பிரச்சார பீரங்கியாக மேடைகளில் முழங்கி வந்த அவர்,

தாலி கூட வாங்காமல் பணம் சேமித்து வைஷ்ணவி என்ன செய்கிறார் தெரியுமா?

Mon, 17 Jun 2019 12:04:02 +0530

சென்னை: பிக் பாஸ் பிரபலம் வைஷ்ணவி தனது திருமணத்தை எளிமையாக நடத்தி சேமித்த பணத்தை எதற்காக பயன்படுத்துகிறார் தெரியுமா? பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான வைஷ்ணவி அஞ்சன் என்கிற விமானியை 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் கடந்த 15ம் தேதி சென்னையில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலில்

அர்ச்சனாவும் வடிவும் வயசானவரை இப்படியா....?

Mon, 17 Jun 2019 11:49:50 +0530

சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் மூத்த மருமகள்கள் அர்ச்சனா, வடிவு ரெண்டு பேரும் பாவம் வயசான மாமனாரை ரொம்ப கஷ்டப்படுத்தறாங்க. கிராமத்தில் வங்கி அதிகாரியாக பணிபுரிந்தவர் ராஜசேகர்.அதாவது மேற்கண்ட இந்த இரண்டு பெண்களின் மாமனார். இவரின் நண்பர் மகள்தான், கடைசி மருமகள் செம்பா. செம்பாவின் அப்பா இறந்துவிட அடைக்கலம் கொடுப்பதாக தன் வீட்டுக்கு அழைத்து

அபிநந்தனை கலாய்ச்சீங்கல்ல, வேணும்: பாகிஸ்தானுக்கு ஜெனிலியா கணவர் நச் ட்வீட்

Mon, 17 Jun 2019 11:22:52 +0530

மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்த இந்திய அணிக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. ரோஹித் சர்மா வெளுத்து வாங்கி 140 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். இந்திய

அடக்கடவுளே கீர்த்தி சுரேஷுக்கு இப்டி ஒரு நிலைமையா?.. நமட்டுச் சிரிப்புடன் ஸ்ரீரெட்டி போட்ட பதிவு!

Mon, 17 Jun 2019 11:29:11 +0530

சென்னை: கீர்த்தி சுரேஷை கிண்டல் செய்யும் வகையில், தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பேஸ்புக்கில் பதிவு வெளியிட்டே பிரபலமானவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி. நடித்த படங்கள் ஓடவில்லை என்றாலும், பாலியல் புகார்களும், அரை நிர்வாணப் போராட்டமும் ஸ்ரீ ரெட்டியை உலக பேமஸ் ஆக்கிவிட்டது என்றே சொல்லலாம். இதனை நிரூபிக்கும் வகையில் இருக்கிறது அவரது சமீபத்திய பேஸ்புக் பதிவு ஒன்று.

எனக்குத்தாம்பா அமைதிக்கான நோபல் பரிசு.. . கலகல பாண்டியராஜன்

Mon, 17 Jun 2019 10:46:31 +0530

சென்னை: சன் டிவியின் லொள்ளுபா நிகழ்ச்சியில் பாண்டியராஜன் கலகலன்னு நகைச்சுவையாக பேசினார். அப்படி பேசும் போது, சினிமாக்காரங்களுக்கு யாரும் பொண்ணு தர மாட்டாங்கன்னு சொல்லி, தான் ஒரு பெண்ணை பார்த்து பிடிச்சு போனதும் பெண் கேட்டு கல்யாணம் செய்து கொண்ட தகவலையும் கூறினார். அப்போதுதான் சினிமாக்காரங்கக்ளுக்கு பொண்ணு தரமாட்டாங்க. இப்போ பொண்ணுங்க தேடிப்போயி சினிமாக்காரங்களைத்தான் லவ் பண்றாங்க... அப்புறம் என்ன..கல்யாணம்தான். காலம் மாறிப் போச்சு..

போனி கபூர் ஹேப்பி தல....! காரணம் புரியல?

Mon, 17 Jun 2019 10:27:48 +0530

சென்னை: போனிகபூர் நிறுவனம் தயாரித்து வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நம்ம தல நடித்து வர்றார்..இது தெரிஞ்ச விஷயம்தான். படம் ஏறக்குறைய முடியும் தருவாயில் படத்தின் டீசரைப் பார்த்த போனி கபூர் அசந்து போயிட்டாராம். அஜீத் பத்தி தெரியும்...ஆனா மனுஷன் இவ்வளவு டெடிகேஷனான்னு புல்லரிச்சு போயிட்டாராம். படத்தின் விலையில் எந்த மாற்றமும் செய்வதற்கில்லை என்பதிலும்

அப்பா கேரக்டரைத்தான் விரும்பி ரசித்தாராம் தளபதி விஜய்

Mon, 17 Jun 2019 10:17:24 +0530

சென்னை:விஜய் 63 படத்தில் நடிகர் விஜய் ரெண்டு வேஷத்தில் நடிப்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒன்று அப்பா கதாபாத்திரம்...பிள்ளையாக மகளிர் கால்பந்து விளையாட்டின் பயிற்சியாளர் என்று ஒரு கதாபாத்திரம். கோச்சாக நடிப்பதில் விஜயின் நடிப்புக்கு சுகோப் இருந்தாலும், விஜய் ரசிச்சு நடிச்சது அப்பா கதாபாத்திரத்தில் தானாம்.

பாட்டியின் சேலை அணிந்து, தாலி கட்டாமல் காதலரை மணந்த பிக் பாஸ் வைஷ்ணவி

Mon, 17 Jun 2019 10:07:36 +0530

சென்னை: பிக் பாஸ் பிரபலம் வைஷ்ணவி தனது காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வைஷ்ணவி. அவர் விமானியான அஞ்சனை காதலித்து வந்தார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு தான் தனது காதலை சமூக வலைதளங்களில் ஒப்புக் கொண்டார். 3 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் அஞ்சனை வைஷ்ணவி திருமணம் செய்து கொண்டார்.

“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்!

Mon, 17 Jun 2019 10:24:02 +0530

மும்பை: லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் சுய இன்பக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என கூகுளைப் பார்த்து கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார் நடிகை கியாரா அத்வானி. தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது மனைவி சாக்‌ஷி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர், அர்ஜூன் ரெட்டி படத்தின்

ரெண்டு பொண்ணுங்களை வச்சுக்கிட்டு... அப்பா வீரையன் முட்டாளா...?

Mon, 17 Jun 2019 09:50:56 +0530

சென்னை:சன் டிவியின் கண்மணி சீரியலில் வயசு பொண்ணு ஒண்ணு, சிறுமி ஒருத்தின்னு ரெண்டு பொண்ணுங்களை ராத்திரி நேரத்துல முன்ன பின்ன தெரியாத லாரியில அழைச்சுகிட்டு போறார். அப்பா வீரய்யா. கிராமத்துல என்னதான் மக்கள் வெள்ளந்தியா இருந்தாலும்... பெண்ணைப் பெத்துட்டு அவங்க பாதுகாப்பு விஷயத்துல இவ்ளோ அஜாக்கிரதையா இருக்க மாட்டாங்க. சவுந்தர்யாவுக்கு கரண்ட் ஷாக் அடிக்க முத்துச்செல்வி குடும்பம்தான்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மணிரத்னம்

Mon, 17 Jun 2019 12:17:18 +0530

சென்னை: இயக்குநர் மணிரத்னம் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று வீடு திரும்பியுள்ளார். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். அதற்கான நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் மணிரத்னம் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில்

சுபத்திரை நிலைமைதான் தாத்தா இப்போ எனக்கும்....!

Mon, 17 Jun 2019 09:53:09 +0530

சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பாக்கிய லட்சுமி தாத்தாகிட்ட சொல்லவும் முடியாம சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவிக்கறா. அதான் பீச்சுல பசங்க லவ்வர்ஸ் சுத்தினா கல்யாணம் செய்து வைக்கற புனிதமான பணியில் இருக்காங்கள்ல அவங்க இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடறானுங்க. ரவிக்கும் மனசு சரியில்லை...பாக்கியலட்சுமிக்கும் மனசு சரியில்லை. இதற்குத் தீர்வுதான் என்ன?

பீக்கில் இருக்கும் எந்த ஹீரோவும் கனவில் கூட நினைக்காத காரியத்தை செய்யும் விஜய் சேதுபதி

Mon, 17 Jun 2019 06:30:00 +0530

சென்னை: கெரியரின் உச்சத்தில் இருக்கும் விஜய் சேதுபதி செய்துள்ள காரியத்தை பார்த்து வியக்காதவர்களே இல்லை என்று கூறலாம். கோலிவுட்டின் பிசியான ஹீரோ யார் என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட அது விஜய் சேதுபதி என்று சொல்லும். அந்த அளவுக்கு கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு ஆண்டு முழுவதும் ஓடியோடி நடித்துக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி.

விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்

Sun, 16 Jun 2019 17:49:19 +0530

புதுக்கோட்டை: கமல் ஹாஸனை அடுத்து ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கோரப் போவதாக பாண்டவர் அணி தலைவர் நாசர் தெரிவித்துள்ளார். நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் அடங்கிய பாண்டவர் அணியும், பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த், குட்டி பத்மினி உள்ளிட்டோர் அடங்கிய சுவாமி

தனுஷ் ஜோடியாக நடிக்கும் விஜய் ஹீரோயின்

Sun, 16 Jun 2019 17:02:53 +0530

சென்னை: துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் மெஹ்ரீன் பிர்சாதா நடிக்கிறார். தனுஷை வைத்து கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் மீண்டும் அவரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி குற்றலாத்தில் துவங்கியது. தற்போதைக்கு தனுஷ் 34

மோடியை விளாசும் பிரகாஷ்ராஜுடன் செல்ஃபியா: மனைவி, மகளை திட்டி அழ வைத்த நபர்

Sun, 16 Jun 2019 16:11:16 +0530

சென்னை: பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சிப்பதால் அவருடன் செல்ஃபி எடுத்த தனது மனைவி, மகளை ஒருவர் பொது இடத்தில் திட்டி அழ வைத்த சம்பவம் நடந்துள்ளது. நடிகர் பிரகாஷ்ராஜ் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்கிற்கு சென்றுள்ளார். அங்கு உள்ள ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கியிருந்தார். அப்பொழுது நடந்த சம்பவம் குறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது

நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதியில் மாற்றம்: காரணம் பிரபாஸ்?

Sun, 16 Jun 2019 15:05:54 +0530

சென்னை: பிரபாஸின் சாஹோ படத்தால் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற முடிவு செய்துள்ளார்களாம். பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் சுஜீத் இயக்கத்தில் நடித்துள்ள ஆக்ஷன் படம் சாஹோ. சாஹோ படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியான சாஹோ பட ட்ரெய்லரை பார்த்தவர்கள்

ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்

Sun, 16 Jun 2019 14:20:48 +0530

சென்னை: கமலுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த மகள் சுஜா வருணி கர்ப்பமாக உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜா வருணியை கமல் ஹாஸன் தனது சொந்த மகள் போன்று பார்க்கிறார். தனது காதலரான சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை திருமணம் செய்து கொண்டார் சுஜா. திருமணம் முடிந்த பிறகு சுஜாவுக்கும், அவரின்

வெளியானது ஆதித்ய வர்மா டீஸர்: படத்தை மறுபடியும் எடுத்ததில் தப்பே இல்லை

Sun, 16 Jun 2019 13:31:24 +0530

சென்னை: ஆதித்ய வர்மா படத்தின் டீஸர் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தை த்ருவ் விக்ரமை வைத்து பாலா ரீமேக் செய்தார். படப்பிடிப்பு மொத்தமும் முடிந்த பிறகு படம் திருப்தியாக இல்லை என்று கூறி வேறு ஒரு இயக்குநரை வைத்து மீண்டும் எடுக்கப் போவதாக தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

425 நாட்கள் ஓடிய கரகாட்டக்காரன் ரிலீஸாகி 30 வருஷமாச்சு கண்ணா: கங்கை அமரன்

Sun, 16 Jun 2019 12:44:48 +0530

சென்னை: கரகாட்டக்காரன் படம் ரிலீஸாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று தெரிவித்துள்ளார் கங்கை அமரன். கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்த கரகாட்டக்காரன் படம் கடந்த 1989ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி வெளியானது. இசைஞானி இளையராஜா இசையில் அந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே

எலும்பும், தோலுமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்: அதிர்ச்சி புகைப்படம்

Sun, 16 Jun 2019 15:24:15 +0530

சென்னை:கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வியக்காதவர்களே இல்லை. கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் போனி கபூர் தயாரிக்கும் இந்தி படம் மூலம் பாலிவுட் செல்கிறார். கீர்த்தி நடிக்க வந்ததில் இருந்து பூசினாற் போன்று தான் இருந்தார். பாலிவுட் நடிகைகள் அனைவரும் குச்சி, குச்சியாக இருப்பதால் கீர்த்திக்கும் தனது உடல் எடையை குறைக்கும் ஆசை ஏற்பட்டது.

அந்த வீடியோவில் என்ன தவறு, உண்மையை தான் சொல்லியிருக்கிறோம்: விஷால்

Sun, 16 Jun 2019 11:11:46 +0530

சென்னை: நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோரை விளாசி வெளியிடப்பட்ட பிரச்சார வீடியோ குறித்து விஷால் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் இருக்கும் பாண்டவர் அணி செய்த சாதனைகள் குறித்து வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான விஷால். அந்த வீடியோவில் நடிகர்கள்

17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ

Sun, 16 Jun 2019 11:08:13 +0530

சென்னை: 17 ஆண்டுகள் கழித்து மாதவனும், சிம்ரனும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படம் மூலம் மாதவன் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அந்த படத்திற்காக அவர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். வயதான நம்பி நாராயணன் கெட்டப்புக்கு மாதவன் மாறியபோது எது நம்பி, எது நம்ம மேடி என்பதே தெரியாத அளவுக்கு இருந்தது.

நேர்கொண்ட பார்வை தலைப்பை அஜித்திடம் பரிந்துரை செய்தது யார் தெரியுமோ?

Sun, 16 Jun 2019 09:36:40 +0530

சென்னை: பிங்க் பட ரீமேக்கிற்கு தலைப்பை பரிந்துரை செய்தது யார் என்று தெரிய வந்துள்ளது. டாப்ஸி, அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான பிங்க் படத்தை தமிழில் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் ஹெச். வினோத். பிங்க் படத்தை தான் ரீமேக் செய்ய வேண்டும் என்று அடம்பிடித்து வினோத்தை இயக்க வைத்தவர்

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி விரைவில் வெள்ளித்திரையில்....!

Sun, 16 Jun 2019 06:00:00 +0530

சென்னை: தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி விரைவில் பெரிய திரையில் நாம் கண்டு மகிழ நடிக்க உள்ளார். அண்மை காலமாகவே தி லெஜண்ட் அண்ணாச்சி படத்தில் நடிக்க உள்ளார் என்று அவ்வப்போது வதந்திகள் பரவிக்கொண்டு இருந்தது. ஆனால், இதற்கு சரியான பதில் இல்லாமல் இருந்தது. அண்ணாச்சி தரப்பில் எந்தவித ரியாக்ஷனும் இல்லை.

Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்!

Sat, 15 Jun 2019 19:22:58 +0530

சென்னை: ஒரு சைக்கோ கொலைகாரனிடம் இருந்து தப்பிக்க, ஒரு பேயின் உதவியுடன் நாயகி ஆடும் ஆட்டம் தான் கேம் ஓவர். பொதுவாக தமிழ் சினிமாவில் பேய் மற்றும் சைக்கோ படங்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அதுவும் சமீபத்தில் பேய் படங்களும் சைக்கோ திரில்லர் படங்களும் மாபெரும் ஹிட்டானதால், இதுபோன்ற பல படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.

விஷால் பற்றி படிக்க முடியாத அளவு அருவருக்கத்தக்க பதிவுகள்.. திடீரென பொங்கியெழுந்த ஸ்ரீ ரெட்டி..!

Sat, 15 Jun 2019 19:08:39 +0530

சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் மிக நெருக்கத்தில் உள்ள நிலையில் நடிகர் விஷால் தொடர்பாக அருவருக்கத்தக்க வகையில் நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து பேஸ்புக்கில் பதிவுகளை வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தனது புகார்

தூங்கறவங்களை எழுப்பி தூக்க மாத்திரை குடுக்கறதா... ஐயோடா....!

Sat, 15 Jun 2019 16:35:38 +0530

சென்னை: சன் டிவியின் தினம் இரவு நேர ஒளிபரப்பு காமெடி ஜங்க்ஷன். இதைப் பார்த்துட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி தூங்கப் போறாங்க மக்கள். இதுல ஒரு விஷயம் என்னன்னா காமெடி திறமை உள்ளிருக்கும் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கிடைச்சுக்கிட்டே இருக்குது. சிலர் நல்லபடியா மேல வந்துடறாங்க... சிலரால் ஜொலிக்க முடியாம போனாலும், இது மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு

நடக்கப் போறது தெய்வத்துக்கும் தீய சக்திக்குமான கல்யாணம்னு சொல்றானே...!

Sat, 15 Jun 2019 15:42:11 +0530

சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் ஜமீன் குடும்பத்து ஈஸ்வரி அம்மா பையன் சண்முகத்துக்கும், முருக பக்தை தெய்வானைக்கும் கல்யாணம் நடக்க இருக்கு. சண்முகத்தின் உள்ளே அருந்ததியின் தீய சக்தி புகுந்துருது. எப்படியும் வெளியில் வந்துட கூடாது... இந்த குடும்பத்தில் இருந்து... இந்த வீட்டு ஆண்களை பழி வாங்கணும்னு துடிக்குது. நம்பூதிரி ரஞ்சனி அம்மாவையும், தன் சக்தியை பயன்படுத்தி, தனக்கு சாதகமா அவங்க செயல்படற மாதிரி செய்துக்கறான்.
djega.in franceindia.com